У нас вы можете посмотреть бесплатно Idli Mavu kuzhambu/இட்லி மாவுக் குழம்பு/இட்லிக்கு தொட்டு கொள்ள இட்லி மாவுக் குழம்பு/இட்லி சாம்பார் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
இட்லி மாவுக் குழம்பு: தேவையான பொருள்கள்: இட்லி மாவு 3 கரண்டி வெங்காயம் ஒன்று தக்காளி-2 பச்சை மிளகாய் 5 தாளிக்க தேவையான பொருட்கள்: கடுகு உளுந்து எண்ணெய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு செய்முறை ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் இவை அனைத்தையும் ஒன்று ஒன்றாக போட்டு வதக்கவேண்டும் இந்தக் கலவை வதங்கியவுடன் மூன்று கரண்டி இட்லி மாவுடன் நீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும் கரைத்து வைத்த கரைசலை வாணலியில் சேர்த்து கிளறவேண்டும் வாணலியில் இந்த மாவு கலவையை அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே 5 நிமிடம் இருக்க வேண்டும் பிறகு உப்பு மஞ்சள் தூள் போட்டு கிளற வேண்டும் தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்க வேண்டும்இந்த மாவு வெந்தவுடன் குழம்பை இறக்கி வைத்து கொத்தமல்லி தூவி சூடான இட்லியுடன் பரிமாறலாம் இட்லி மாவு குழம்பு ரெடி நன்றி நன்றி நன்றி 🙏 Thanks for watching 🌹