Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran в хорошем качестве

மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran

மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran சலங்கை ஆட்டம் | மொடா மேளம் | மொடாமத்தளம் | மண்மேளம் | Man melam | Mud Drum | Kattiyakkaran #மொடாமத்தளம் #மண்மேளம் சலங்கையாட்டம் தமிழ் நாட்டின் கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊர்களில் நடைபெறும் ஒருவகை ஆட்டம் ஆகும். சலங்கையாட்டம் பண்டிகை காலங்களில் இரவில் உள்ளூர் மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலுக்கும் சுற்றி ஆடப்படுகிறது. சலங்கையாட்டத்திற்கான இசை தாரை, தப்பட்டை, மத்தாளம், பம்பை மற்றும் நாயனத்தைக் கொண்டு வாசிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடுபவர்கள், காலில் சலங்கைகளை கட்டிக்கொண்டு ஆடுவதால் சலங்கையாட்டம் என்று வழங்கப்படுகிறது. சலங்கையாட்டம் நடைபெறும் அனைத்து ஊர்களிலும் இந்த ஆட்டம் பொதுமக்களாலே ஆடப்படுகிறது, இதற்கென்று, தனிக் கலைஞர்கள் இலர். நாமக்கல் மாவட்டத்தின் சிங்களாந்தபுரத்தில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவின் பொழுது சலங்கையாட்டம் நடைபெறுகிறது, இங்கு நடைபெறும் சலங்கையாட்டம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரால் மட்டும் ஆடப்படுகிறது, ஆனால், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சலங்கையாட்டங்கள், பெரும்பாலும் அனைத்து சமூகத்தினராலும் ஆடப்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எல்லா கோவில் திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய இடம் பெறுகிறது. முருகன் திருவிழா, மாரியம்மன் திருவிழா, ஊா் திருவிழா, குரும்பா் இன மக்களின் வீரபத்திரசாமி திருவிழா, அங்காளம்மன் திருவிழா, தேரோட்டம், குண்டம் திருவிழா போன்ற அனைத்து திருவிழாக்களிலும் சலங்கையாட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. A melam (or mathalam) is a type of percussion instrument that is unique to Tamil Nadu, Kerala and parts of South India. Those who plays melam are called 'Melakaar'. In ancient Tamilakam (Tamil country) melam was used for all the occasions in temples (Kovil Melam, Naiyandi Melam, Urumi Melam), marriages (Ketti Melam), functions, funeral wake(Parai Melam). In Kerala the most traditional of all melams is the Pandi Melam, which is generally performed outside the temple. Another melam called the Panchari Melam, which is similar to Pandi Melam, but the Panchari Melam is played inside the temple. Dear Friends, Kattiyakkaran YouTube channel is different in giving contents. We give videos in various subjects. If you think anything in your area or circle, which should get recognition, kindly get in touch with us. Our email ID [email protected] Mobile No: 7358132444 For Advertisement & Promotion contacts: E-Mail us : [email protected] Mobile No: 7358132444 For more videos click on the link below :-    / @kattiyakkaran   For more different videos click on the links below: Kattiyakkaran chef :    / @kkcheftamil   PaperBoy:    / @paperboydrama   Vaithiyan:    / @vaithiyan   Also follow our pages: FACEBOOK :   / kattiyakaraa   TWITTER :  / kattiyakkaran   Our website: http://brollstudios.com Produced by BROLL STUDIOS PVT LTD --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- DISCLAIMER “Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.” Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Please mail us on [email protected] if you have any concerns. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Comments