Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கனவுத் தோட்டம் | தென்னையில் முதல் பாளை | கோடையில் பழ மரங்களின் வளர்ச்சி | ஆடிப்பட்டம் திட்டங்கள் в хорошем качестве

கனவுத் தோட்டம் | தென்னையில் முதல் பாளை | கோடையில் பழ மரங்களின் வளர்ச்சி | ஆடிப்பட்டம் திட்டங்கள் 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கனவுத் தோட்டம் | தென்னையில் முதல் பாளை | கோடையில் பழ மரங்களின் வளர்ச்சி | ஆடிப்பட்டம் திட்டங்கள்

இதுவரை காணாத ஒரு கோடை காலத்தை கடந்து வந்திருக்கிறோம். இப்படி ஒரு வெயிலை மரங்கள் கண்டதில்லை. இப்போது கோடை காலத்தை கடந்து மெதுவாக ஆடிப் பட்டத்துக்குள் அடி எடுத்து வைக்கிறோம். கடந்த இரண்டு மாதமா கோடை வெயிலில் தோட்டத்தில் பழ மரங்களில் வளர்ச்சி எப்படி இருந்தது? என்னென்ன விளைச்சல் கிடைத்தது? வரும் ஆடிப்பட்டத்துக்கு தோட்டத்தை எப்படி தயார் செய்கிறேன் என்று விரிவான ஒரு அப்டேட் இந்த வீடியோவில். The hot summer is slowly moving out and we are getting into the breezing Aadi pattam. This summer was exceptionally hot in all places compared to all previous years. How the fruit trees growth were in such hot weather? The details on yield from the trees in summer, how I am getting my dream garden ready to welcome upcoming Aadi Pattam. All these updates are in this video. #gardentour #dreamgarden #summergardening #fruittrees #avocado #mangotrees #aadipattam #thottamsiva

Comments