Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இலட்சியவாத வாழ்க்கை வாழ்வதனால் ஒருவன் பெறக் கூடியது என்ன? | Jeyamohan Speech | в хорошем качестве

இலட்சியவாத வாழ்க்கை வாழ்வதனால் ஒருவன் பெறக் கூடியது என்ன? | Jeyamohan Speech | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இலட்சியவாத வாழ்க்கை வாழ்வதனால் ஒருவன் பெறக் கூடியது என்ன? | Jeyamohan Speech |

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2021 சித்திரை திருநாள் அன்று குக்கூ அமைப்பின் நூல் வெளியிட்டு விழாவின் போது எழுத்தாளர் ஜெயமோகன் தனது உரையில் இலட்சியவாத வாழ்வின் மூலமாக ஒருவன் அடையக் கூடியது என்ன என்பது பற்றி பேசிய ,மனதில் ஒரு பெரும் திறப்பையும் செயலூக்கத்தையும் உருவாக்கக் கூடிய அருமையான உரைப் பகுதி. எதிர்மறை பண்பு நிறைந்த சூழலில் இருந்து நேர்மறை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க இந்த காணொலி உதவக்கூடும். ஆசிரியர் ஜெயமோகனுக்கு நன்றி. Writer Jayamohan spoke about what one can achieve through an idealistic life in his speech during the book release ceremony of Cuckoo Organization on Chitrai Thirunal 2021 at Madurai Gandhi Museum. This video can help you take a step from a negative environment to a positive one. Thanks to the teacher Jayamohan .

Comments