Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சிறுநீர் பாதை நோய்தொற்று/சிறுநீர் தொற்று அறிகுறிகள்/சிறுநீரக தொற்று அறிகுறிகள்/JAFFNA MEDICAL

#சிறுநீர்_பாதை_நோய்தொற்று / #சிறுநீர்_தொற்று_அறிகுறிகள் / #சிறுநீரக_தொற்று_அறிகுறிகள் /JAFFNA MEDICAL #சிறுநீரக_நோய்தொற்று_அறிகுறிகள் / #சிறுநீரக #பிரச்சனை #அறிகுறிகள் / #சிறுநீரக_நோய்களின்_அறிகுறிகள் / #சிறுநீர்_பாதை_நோய்தொற்று / #JAFFNA_MEDICAL / #சிறுநீரக_பிரச்சனைக்கு_தீர்வு / #சிறுநீரக_நோய்களின்_அறிகுறிகள் / கீழ்கண்ட அறிகுறிகள் நபருக்கு நபர் மாறும். ஒருவருக்கு அடிப்படையில் இருக்கும் பின்னணி நோய்களும் அவற்றின் தீவிரங்களும் இந்த மாற்றங்களைக் கொண்டு வரும். சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி. ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல. ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். )ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும். உயர்இரத்த அழுத்தம் - ஹைப்பர் டென்ஷன் சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம். இரத்தசோகையும் உடல்நலிவாதலும் உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம். பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம். எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள் கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும்.

Comments