Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சதுரகிரி மலைப் பயணம் Sidhargal Vazhum Sathuragiri в хорошем качестве

சதுரகிரி மலைப் பயணம் Sidhargal Vazhum Sathuragiri 7 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சதுரகிரி மலைப் பயணம் Sidhargal Vazhum Sathuragiri

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும், ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை. இன்று மகாலிங்க மலையைப் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

Comments