Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi song в хорошем качестве

தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi song

தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil from Dharmathin Thalaivan (1988) Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil. தென்மதுரை வைகை நதி - பாடல் வரிகள், Then Madurai Vaigai Nadhi song is from Dharmathin Thalaivan 1988. The Movie Star Cast is Rajinikanth , Prabhu and Suhasini. Singer of Then Madurai Vaigai Nadhi is S.P. Balasubrahmaniyam , Malaysia Vasudevan and P. Susheela. Lyrics are written by Vaali. Music is given by Ilayaraja. Then Madurai Vaigai Nadhi Lyrics in English Song : Then Madurai Vaigai Nadhi Movie/Album Name : Dharmathin Thalaivan 1988 Star Cast : Rajinikanth , Prabhu and Suhasini Singer : S.P. Balasubrahmaniyam , Malaysia Vasudevan and P. Susheela Music Composed by : Ilayaraja Lyrics written by : Vaali Then Madurai Vaigai Nadhi Song Lyrics in Tamil (Dharmathin Thalaivan 1988) Then Madurai Vaigai Nadhi Lyrics in Tamil : தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு (2) தேய்கின்றது தேய்கின்றது பொன் மாலை நிலா தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை தம்பி உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை ஒன்றாய் காணும் வானம் எங்கும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை கண்ணோடு தான் உன் வண்ணம் நெஞ்சோடு தான் உன் எண்ணம் முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ண தோகை ஒன்று மஞ்சள் மாலை மேளம் யாவும் கண்ணில் காணும் காலம் உண்டு பூவை சூடி பொட்டும் வைக்க மாமன் உண்டு மானே மானே உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் இங்கு நானே நானே உன்னோடு தான் என் ஜீவன் ஒன்றாக்கினான் நம் தேவன் நீ தானம்மா என் தாரம் மாறாதம்மா என் நாளும் இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு (2) தேய்கின்றது பொன் மாலை நிலா (2) தேயாதது நம் ஆசை நிலா இது வானம் போலே வாழும் பாசம் தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு தென்மதுரை வைகை நதி Then Madurai Vaigai Nadhi Lyrics in English : Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu (2) Theigindrathu theigindrathu pon maalai nila Theyathathu nam aasai nila Ithu vaanam polae vaazhum paasam Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi Nammai polae nenjam konda Annan thambi yaarum illai Thannai polae ennai ennum Neeyum naanum oar thaai pillai Thambi undhan ullam thaanae Annan endrum vaazhum ellai Ondrai kaanum vaanam engum Rendai maara gnyayam illai Kannodu thaan un vannam Nenjodu thaan un ennam Munneru nee menmelum En aasaigal kai koodum Intha nesam paasam Naalum vaazhga Thenmadurai vaigai nathiThinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi Nenjil yennai naalum vaithu Konjum vanna thogai ondru Manjal maalai melam yavum Kannil kaanum kaalam undu Poovai soodi pottum vaika Maman undu manae manae Ullam thannai kollai konda Kalvan ingu nanae nanae Unnodu thaan en jeevan Ondraakinan nam devan Nee thanamma en thaaram Maarathamma yennalum Intha nesam paasam naalum vaazhga Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu (2) Theigindrathu pon maalai nila (2) Theyathathu nam aasai nila Ithu vaanam polae vaazhum paasam Thenmadurai vaigai nathi Thinam paadum thamizh paatu Thenmadurai vaigai nathi

Comments