У нас вы можете посмотреть бесплатно 06/01/2024 combined engineering services Exam maths key// или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
06/01/2024 combined engineering services Exam maths key//@baskarmaths அனைவருக்கும் இனிய வணக்கம் 🙏🙏🙏 அடுத்த வருடம் 2024 TNPSC யில் நடைபெற உள்ள GROUP 4,GROUP -1,GROUP -2 போன்ற அனைத்து வகையான குரூப் தேர்வுகளுக்கும் பொதுவான முறையில் TNPSC Syllabus இன் படி பாடப்பகுதிகள் அனைத்தும் Cover ஆகும்படியான maths Test Batch Jan 26 2024 இல் துவங்கப்பட உள்ளது. ✔️ தேர்வின் வினாக்கள் இரண்டு மொழிகளிலும் (தமிழ் & English ) இருக்கும்... ✔️ ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் அதற்கான விளக்கங்கள் google meet வழியாக விளக்கப்படும்... ✔️ ஒரு வாரத்திற்கு மூன்று தேர்வு நடைபெறும்.... ✔️ வினாக்கள் தரமானதாகவும் அடுத்து வரப் போகின்ற,மற்றும் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் வினாக்களாகவும் அமையும்.... ✔️ ஒரு தேர்வுக்கு 25 வினாக்கள் வீதம் மொத்தம் 50 பாடவாரியான (syllabus )தேர்வுகள்.. ✔️ 25 வினாக்கள் அடங்கிய 20 முதன்மைத் தேர்வு (main exam) அனைத்துப் கணித பாடப் பகுதிகளும் கலந்து இருக்குமாறு இருக்கும்.... ✔️ கணித வினாக்கள் புதிய புத்தகம், பழைய புத்தகம், RS Agarwal மற்றும் முந்தைய வினாக்களில் இருந்து இடம் பெறும்.... ✔️ வினாத்தாள் pdf ஆக Whatsapp யில் மாலை 6.00 மணிக்கு அனுப்பப்படும்... அதற்கான விடை 7.00pm மணிக்கு அனுப்பப் படும் ✔️ இவை அனைத்திற்கும் சேர்த்து தேர்வுக்கட்டணம் Rs. 999/- மட்டுமே. ( வினாக்களுக்கான விடையை Google meet live ஆக விளக்கம் கொடுக்கப்படும் ) Test batch யில் இணைய ஜனவரி 25 கடைசி நாளாகும்.... ✔️ 4 மாத கால இடைவெளியில் அனைத்து தேர்வுகளும் முடிக்கப்படும்.... 👍🏻 மேலும் விபரங்களுக்கு , முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது செய்தி அனுப்பவும் ☎️ 7904012623 ☎️ 9976597282 (Whatsapp Only)