Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சூடோமோனஷ், விரிடி, பேசில்லஸ் சப்ஸ்டில்லஸ் பயிர்களுக்கு கொடுக்கும் போது என்னதான் நடக்கிறது? в хорошем качестве

சூடோமோனஷ், விரிடி, பேசில்லஸ் சப்ஸ்டில்லஸ் பயிர்களுக்கு கொடுக்கும் போது என்னதான் நடக்கிறது? 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சூடோமோனஷ், விரிடி, பேசில்லஸ் சப்ஸ்டில்லஸ் பயிர்களுக்கு கொடுக்கும் போது என்னதான் நடக்கிறது?

கேள்வி: ஐயா நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால்,எனக்கு ஒரு சந்தேகம். பொதுவ சூடோமோனஸ்,விரிடி, பேசில்லஸ் சப்டில்லஸ் போன்றவற்றை இலைகள் மீது தெளித்தால் எத்தனை மனி நேரம் அது உயிருடன் இருக்கும். இல்லை என்றால் தரை வழி தந்தால் எத்தனை மனி நேரம் இருக்கும். இலையின் மேல் தெளித்தால் தரைக்கு நகர்ந்து செல்லுமா?.இலையில் இருந்து தாவரத்தின் உள் பாகங்களுக்கு செல்லுமா.?தெளிவாக தெரிஞ்சிக்கலாம் என்று கேட்கிறேன் ஐயா. நன்றி #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்

Comments