Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Good Friday songs - Mashup - TPM Songs - with lyrics

Good friday songs - TPM Songs in tamil - Mashup With lyrics El-Shaddai Musics 2020 Lyrics: GOOD FRIDAY SONGS - TPM Hymn No. 53 தேவாட்டின் திரு இரத்தத்தால் நான் சுத்தமாகினேன் அவரின் சுத்த இரத்தத்தால் நான் ஜெயம் பாடுவேன் மகிமை இரட்சகா துதி உமக்கென்றும் சேற்றில் நின்றென்னை நீர் மீட்டெடுத்ததினால் துதிபேன் உம்மை நான் ஆயுள் முழுவதும் நன்றியோடடி பணிந்து Dheivaattin thiru rathathaal Naan sutham aaginein Avarin sutha rathathaal Naan jeyam paaduvein Magimai Ratchagaa thudhi Umak-kendrum Seittril nindrennai Neer meettedu-thadhinaal Thudhippein Ummai naan aayul muluvadhum Nandriyo-dadi panindhu --------------------------------------------------------------------------- Hymn No. 476 சிலுவையில் உதிரம் சிந்தினீர் இயேசுவே சீர்குலைந்தலைந்த எனக்காகவோ சுமந்துந்தன் மீதினில் பாவமும் சாபமும் பலியானீரோ பலியானீரோ இம்மகா அன்பிற்கே இணையொன்றும் இல்லையே இவ்வுலகினிலே என் நேசரே ஜீவ பலியாய் எனைப் படைக்கிறேனே ஜீவாதிபதி உமக்கே Siluvaiyil udhiram sindhineer Yeisuvay Seer kulaindh-alaindha enakkaagavo Sumandhundhan meedhinil paavamum saabamum Bali aaneero! Bali aaneero! Immagaa anbirkay inai ondrum illaiyay Iv-vulaginilay en Neisaray Jeeva baliyaai enai padaikkireinay Jeevaadhibadhi Umakkay --------------------------------------------------------------------------- Hymn No. 298 பார் ! திரு மேனி வாரடி யேற்றவர் பாரச் சிலுவை தனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய் பயமின்றி வந்திடுவாய் ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே Paar thiru meini vaaradi yeittravar Baara siluvai dhanai sumandhu sendranaray Paavamum saabamum sumandhaaray unakkaai Bayamindri vandhiduvaai Aanigal paaindha karangalai virithay Aavalaai Yeisunnai alaikkiraaray --------------------------------------------------------------------------- Hymn No. 25 மன்னா உந்தன் விண்ணை விட்டு மண்ணில் வந்து பாடுபட்டு மரித் தடக்கம் பண்ணப்பட்டு உயிர்த் தெழுந்தீர் என்னையிட்டு கெத்செமனே தோட்டத்திலே கஸ்தி பட்ட என் அண்ணலே அந்த ஆவி உள்ளத்திலே வந்தால் வெல்வேன் யுத்ததிலே Manna Undhan vinnai vittu Mannil vandhu paadu pattu Marith-adakkam panna pattu Uyir-thelundheer ennai ittu Gethsemanay thoattathilay Kasthi patta en Annalay Andha Aavi ullathilay Vandhaal velvein uth-thathilay

Comments