Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உப்பு வேலி - Uppu Veli: The Great hedge of India | Roy Moxham | Bharathy Baskar | Pattimandram Raja в хорошем качестве

உப்பு வேலி - Uppu Veli: The Great hedge of India | Roy Moxham | Bharathy Baskar | Pattimandram Raja 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உப்பு வேலி - Uppu Veli: The Great hedge of India | Roy Moxham | Bharathy Baskar | Pattimandram Raja

#UppuVeli #RoyMoxham #CyrilAlex #thegreathedgeofindia #BharathyBaskar #PattimandramRaja உப்பு வேலி - Roy Moxham "’உப்புவேலி’ எனும் இந்தப் புத்தகம் அசாத்தியமாது. ஒரு பயண புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவிதுவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நோக்கங்களையும், ஆட்சிமுறையையும், ஒரு மனிதனின் வெறித்தனமான தேடல் வழியே சொல்லிச் செல்கிறது. அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன் ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லையென்றால் ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்குக் காண்பிக்கிறது." இந்தியாவின் குறுக்கே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட 1500 மைல் நீள வேலி குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன், வரலாறு, பயணம், அறிவியல், சமூகம் என பல கோணங்களில் எழுதப்பட்ட புத்தகம். வாசிக்க எளிதானது, விறுவிறுப்பானது. Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events. To watch Vaanga Pesalam on Elon Musk, click below:    • கிறுக்கு ஜீனியஸா? Elon Musk | Vaanga ...   To watch Vaanga Pesalam on Suez Canal, click below:    • Видео   To watch Women's day special Vaanga Pesalam, click below:    • Multi-talented Woman | Women's day sp...   To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:    • Great Indian Kitchen | Vaanga Pesalam...   To watch Vaanga Pesalam on Memes, click below:    • Memes | Vaanga Pesalam | Pattimandram...   To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:    • NASA Perseverance rover | Mars Landin...   To watch Vaanga Pesalam on Military Rule, click below:    • Military Rule | Vaanga Pesalam | Patt...   To watch Trilogy on Migration: புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. 1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' . Part 1, click below:    • Return to Homeland | Do not Pass Go P...   Part 2, click below:    • How he escaped Baghdad | Do not Pass ...   2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை    • Bhagirathi in Birmingham | Ambai | Bh...   3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.    • Goodbye Homeland | A. Muttulingam | B...   To watch Tamil short story Trilogy about Cricket. கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு. 1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.    • சுழற்பந்து | Cricket Trilogy | பாரதி ...   2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.    • இரண்டாவது கதை | Cricket Trilogy | பார...   3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.    • A change of heart | Jeffrey Archer | ...   Copyrights reserved with the page administrator.

Comments