Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நம் முன்ஜென்மத்தையும் அறிந்தே ஸ்ரீ ராகவேந்திரர் அருள்கிறார்- ஸ்ரீ ராகவேந்திர மகிமை 338- அ.ச.நாதன் в хорошем качестве

நம் முன்ஜென்மத்தையும் அறிந்தே ஸ்ரீ ராகவேந்திரர் அருள்கிறார்- ஸ்ரீ ராகவேந்திர மகிமை 338- அ.ச.நாதன் 3 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நம் முன்ஜென்மத்தையும் அறிந்தே ஸ்ரீ ராகவேந்திரர் அருள்கிறார்- ஸ்ரீ ராகவேந்திர மகிமை 338- அ.ச.நாதன்

ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 338" "நம் முன்ஜென்மத்தையும் அறிந்தே, ஸ்ரீ ராகவேந்திரர் அருள்கிறார் என்பதற்கான காட்சி!" "மந்த்ராலய மகிமை" நாடகத்தில் என்னை வியக்க வைத்த முதன்மைக் காட்சி இது! நம் தகுதியையும், முன்ஜென்மத்தையும் அறிந்து கூடுதலாக ஸ்ரீ ராகவேந்திரர் அருள்புரிகிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் காட்சி இது! ஸ்ரீ ராகவேந்திரர், தாம் ஸ்ரீ வியாஸராஜராக இருந்தபோது நடந்ததை நினைவு கூர்ந்து, ஸ்ரீ ராகவேந்த்ர அவதாரத்தில் அதை மற்றையோர்க்கு அறிவித்ததோடல்லாமல், அதைக் காட்சிப் படுத்தி, தானும் அதில் லயிக்கும் சம்பவம் இருக்கிறதே, ஆஹா! ஆஹா!இதுகாறும் எவரும் கற்பனை செய்து பார்க்காதது இது! இந்த காட்சியில், சம்பவத்தை எடுத்துச் சொல்வதில் வேறு பரிணாமத்தைக் காட்டியிருந்தாலும், காட்சியின் ஜீவன் கெடாமல் தொடுக்கப் பட்டிருப்பதைப் பாராட்டியே தீர வேண்டும். இக்காட்சியில் எல்லோருமே திறம்பட நடித்துள்ளனர் என்றாலும், திரு.ராகவேந்த்ரா கார்த்திகேயனின் நடிப்பு நம்மை ஸ்ரீ ராகவேந்திரர் காலத்திற்கே இட்டுச் சென்றது எனலாம். அத்துணை உணர்ச்சிகரமான துடிப்பான நடிப்பு! இதையும், மிகவும் புகழ் பெற்ற "தாஸனாகு விசேஷனாகு" எனும் தாஸர பதத்தின் தமிழாக்கத்தை நீங்களும் தாளம் போட்டு கேட்டு ரசிக்கவும் இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்! நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன்

Comments