У нас вы можете посмотреть бесплатно ஓட்ஸ் உப்மா | Oats Upma Recipe In Tamil | Healthy Breakfast | Vegetable Oats Upma | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
ஓட்ஸ் உப்மா | Oats Upma Recipe In Tamil | Healthy Breakfast | Vegetable Oats Upma | @HomeCookingTamil #oatsupmarecipe #healthybreakfast #vegetableoatsupma #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Oats Upma: • Oats Upma | Healthy Breakfast Ideas |... Our Other Recipes கோதுமை ரவா இட்லி: • கோதுமை ரவா இட்லி | Wheat Rava Idli Re... கொண்டைக்கடலை தோசை: • கொண்டைக்கடலை தோசை | Chana Dosa Recipe... Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... ஓட்ஸ் உப்மா தேவையான பொருட்கள் ரோல்டு ஓட்ஸ் - 2 கப் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/3KxgtsM) கடலை பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3QOYqCn ) உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3KBntVh) கடுகு - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/449sawp ) சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv) பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm) வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 4 நறுக்கியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது கறிவேப்பிலை பீன்ஸ் - 1 கப் நறுக்கியது கேரட் - 1 நறுக்கியது தக்காளி - 1 நறுக்கியது பச்சை பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm) உப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/313n0Dm) தண்ணீர் - 1/2 கப் எலுமிச்சை பழச்சாறு (விரும்பினால்) வறுத்த வேர்க்கடலை (Buy: https://amzn.to/3s5kqyk ) கொத்தமல்லி இலை செய்முறை 1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும். 2. பின்பு பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். 3. அடுத்து பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து கலந்துவிடவும். 4. பின்பு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து, பின்பு ஓட்ஸை சேர்த்து கலந்துவிடவும். 5. பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு 5 நிமிடம் மூடி வேகவிடவும். 6. கடைசியாக எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். 7. ஓட்ஸ் உப்மா தயார்! Upma is a staple breakfast in most of the Indian households. It holds a special place because it can be made in many varieties and it is one of the most easiest dishes that can be prepared in a less time. This oats upma is a better version of the regular upma because oats are rich in a lot of nutrients. So this healthy upma can be enjoyed for breakfast/evening dinners. This helps people who are looking to maintain their weight. Try this wholesome upma recipe and let me know how it turned out for you guys in the comments section below. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK - / homecookingt. . YOUTUBE: / homecookingtamil INSTAGRAM - / homecooking. . A Ventuno Production : https://www.ventunotech.com/