Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தமிழ் விடுகதைகள் பகுதி 25 | TAMIL RIDDLES & ANSWERS | в хорошем качестве

தமிழ் விடுகதைகள் பகுதி 25 | TAMIL RIDDLES & ANSWERS | 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தமிழ் விடுகதைகள் பகுதி 25 | TAMIL RIDDLES & ANSWERS |

Part 25 ------------- 30 விடுகதைகள் - Tamil vidukadhaigal 30 Tamil riddles with timer loader and answers Tamil riddle appears with 10 seconds timer and displays the answer with picture...one by one... 1 . தொப்பை பையனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல். அது என்ன? 2. நடுக்காட்டுக்குள்ளே ஒரு சொட்டு ரத்தம். அது என்ன? 3. நித்திரையின் தூதுவன் நினையாமல் வருவான். அவன் யார்? 4. நிலத்திலே முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி. அது என்ன ? 5.  நீல நிறத் தோட்டத்திலே மஞ்சள் பூ பூத்திருக்கும். அது என்ன?  6. நீரிலே கொண்டாட்டம் நிலத்திலே திண்டாட்டம். அது என்ன? 7. நூல் இல்லை ஊசி உண்டு வாய் இல்லை பாடும் .அது என்ன? 8. நெற்றியிலே கோள்பட்டு கதறுகிறதாம் காளை. அது என்ன? 9. பட்ட மரத்தை தட்டினால் படைகள் வரும். அது என்ன? 10. பாங்காய் இருப்பாள் பட்டென்று போவாள். அவள் யார் ? 11. பார்ப்பதற்கு ஐந்து கால் எண்ணுவதற்கு நான்கு கால். அது என்ன? 12. ஏழும் ஏழும் 14 சோலை தச்சர் செய்த வேலை. அது என்ன? 13. பாறை மேல் இட்ட விதை பார்ப்பவர் வியக்க முளைத்த விதை. அது என்ன? 14. பிடி இல்லாத குடையை தொட முடியவில்லை. அது என்ன? 15. புதைத்து வைத்த  பொருள் பொத்துக்கிட்டு வருது. அது என்ன? 16. பூட்டு சாவி இல்லாத பெட்டி காசு கொடுத்து வாங்கும் பெட்டி. அது என்ன? 17. பூமியிலே பிறக்கும் புகையாய் போகும் .அது என்ன? 18. பூவிலே வெள்ளைப் பூ பூமியை நோக்கும் பூ. அது என்ன பூ? 19. பெயரில் புலி உண்டு உருவிலோ செயலிலோ அது இல்லை. அது என்ன?  20. பையில் இது இருந்தால் வேறு எதுவும் அங்க இருக்காது. அது என்ன? 21. மட்டை உண்டு கட்டை இல்லை பூ உண்டு மனம் இல்லை. அது என்ன? 22. மண்டையிலே போட்டால் மகிழ்ந்து சிரிப்பாள். அவள் யார்? 23. மதில் இல்லாத கோட்டை மக்கள் இல்லாத நாடு. அது என்ன? 24. மலைகள் பிறந்த நாட்டிலே இலைகள் கவிழ்ந்த மரம். அது என்ன? 25. மாரி இல்லாமல் ஆமை கெட்டது ஆமை இல்லாமல் சீமை கெட்டது. அது என்ன? 26. மாவில் பழுத்த பழம் மக்கள் விரும்பும் பழம். அது என்ன? 27. முத்துக்கு உவமை சொல்லுக்கு உவமை .அது என்ன? 28. முள்ளு கோட்டைக்குள்ளே மோகினி உறங்குகிறாள். அது என்ன? 29. மூன்று காசு குதிரைக்கு பின்னால் கடிவாளம் .அது என்ன? 30. மூன்று கால் யானை தின்பதெல்லாம் கரும்பு .அது என்ன? Subscribe kanaakids http://www.youtube.com/c/kanaakids?su... Also watch ------------------    • தமிழ் விடுகதைகள் பகுதி 22 | TAMIL RID...      • தமிழ் விடுகதைகள் பகுதி 23 - ​Tamil Ri...      • நான் யார் - 2 | 3 CLUE RIDDLE | 3 குற...      • 30 தமிழ் விடுகதைகள் | PART-20 | Tamil...      • தமிழ் விடுகதைகள் - PART-15 | 30 TAMIL...      • தமிழ் விடுகதைகள் தொகுப்பு-14 | 30  RI...      • 30 தமிழ் விடுகதை தொகுப்பு-11 | Riddle...   #riddles #tamilvidukathai #30தமிழ்விடுகதைதொகுப்பு #VidukathaiInTamilWithAnswerAndPictures #PuthirPottiPoluthupokkuUlagam #TamilVidukathai #30Vidukathaigal #VidukathaiInTamilWithAnswerAndPictures #30VegetableVidukathaigal #சிறுவர்விடுகதைகள்​ #புதிர்கேள்விகளும்விடைகளும்​ #தமிழ்​ #விடுகதைகள்​ #புதிர்கள்​ #gk #arivukalam #jumpstartyourbrain #quizquestionsandanswersinhindi #riddleswithanswers #vidukadhai #tamilquiz #tamil #tamilquiz #trend #trendingquiz #trendingvideo #trending #google #quizwithanswers

Comments