Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ‘தமிழருக்கும், அரேபியருக்கும் ஒரு வரலாற்று உறவு’ – திருக்குறளை Arabicஇல் மொழிபெயர்த்த Chennai Prof. в хорошем качестве

‘தமிழருக்கும், அரேபியருக்கும் ஒரு வரலாற்று உறவு’ – திருக்குறளை Arabicஇல் மொழிபெயர்த்த Chennai Prof. 4 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



‘தமிழருக்கும், அரேபியருக்கும் ஒரு வரலாற்று உறவு’ – திருக்குறளை Arabicஇல் மொழிபெயர்த்த Chennai Prof.

#thirukkuralintamil #tamillanguage #arabiclanguage #madrasuniversity #tamilsinmiddleeast #tamilliterature #thirukkural தமிழின் பெருமைமிகு அடையாளங்களான திருக்குறளும், ஆத்திசூடியும் மத்திய கிழக்கு நாடுகளில் அரபு மொழியில் படிக்க முடியும் என்றால் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா? அதை சாத்தியமாக்கியவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை பேராசிரியர் ஜாகிர் ஹுசைன். அப்படியாக தமிழ் மொழிக்கும் அரபு மொழிக்கும் சங்க காலத்திலேயே இருக்கும் தொடர்பு குறித்தும், அன்றாடம் நாம் பயன்படுத்தும் தமிழில் அரபு சொற்கள் கலந்திருப்பதையும் விளக்குகிறார். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments