Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆந்திர கோங்குரா மாம்சம் | Andhra Gongura Mamsam In Tamil | Andhra Gongura Mutton Curry In Tamil | в хорошем качестве

ஆந்திர கோங்குரா மாம்சம் | Andhra Gongura Mamsam In Tamil | Andhra Gongura Mutton Curry In Tamil | 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆந்திர கோங்குரா மாம்சம் | Andhra Gongura Mamsam In Tamil | Andhra Gongura Mutton Curry In Tamil |

ஆந்திர கோங்குரா மாம்சம் | Andhra Gongura Mamsam In Tamil | Andhra Gongura Mutton Curry In Tamil | #andhragonguramamsam #ஆந்திரகோங்குராமாம்சம் #andhragonguramuttoncurry #muttoncurry #muttongravy #muttonrecipe #andhracuisine #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Andhra Gongura Mamsam:    • Andhra Gongura Mamsam (Mutton curry) ...   Our Other Recipes: மட்டன் கறிக்குழம்பு :    • மட்டன் கறிக்குழம்பு | Mutton Kulambu ...   மட்டன் மசாலா:    • மட்டன் மசாலா | Mutton Masala InTamil ...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... ஆந்திர கோங்குரா மாம்சம் (புளித்த கீரை மட்டன் கறி) தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு பெரிய வெங்காயம் - 3 நறுக்கியது பச்சை மிளகாய் - 3 கீறியது கறிவேப்பில்லை இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மட்டன் - 1 கிலோ மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 கப் புளித்த கீரை - 2 கட்டு செய்முறை 1. பிரஷர் குக்கர்'ல நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 2. வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். 3. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 4. அடுத்து இதில் மட்டன் துண்டுகளை போட்டு கிளறி, இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். 5. பின் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கர்'ரை மூடவும். 6 விசில் வரும் வரை வேகவைக்கவும். 6. அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, இதில் புளித்த கீரை போட்டு வதக்கவும். 7. கீரை வதங்கியதும், இதில் வேகவைத்த மட்டன் கலவையை போட்டு கிளறவும். 8. இதை 10 நிமிடம் கொதிக்கவிடவும். 9. உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். 10. ஆந்திர கோங்குரா மாம்சம் தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments