Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song в хорошем качестве

உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song

#kamalsongs #tamilsongs #4ksongs உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் | Unakenna Mele Nindrai song | S. P. Balasubrahmanyam | kamal sad song . Tamil Lyrics in Description . Movie : Simla Special Music : M. S. Viswanathan Song : Unakenna Mele Nindrai Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Vaali பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒன் டூ த்ரீ ஃபோர் ஆண் : தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்….. ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் தகதோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தகதோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம் ஆண் : ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை ஆண் : கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை உன் கையில் அந்த நூலா ஆ நீ சொல்லு நந்தலாலா ஆண் : யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று ஆண் : பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா ஆண் : தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம் தகதினதக ததும் தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்….. ஆண் : உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Comments