Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நாட்டு காளை மாடு சந்தை | தேப்பனந்தல் மாட்டு சந்தை | Indian country bull market |Theppanandhal в хорошем качестве

நாட்டு காளை மாடு சந்தை | தேப்பனந்தல் மாட்டு சந்தை | Indian country bull market |Theppanandhal 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நாட்டு காளை மாடு சந்தை | தேப்பனந்தல் மாட்டு சந்தை | Indian country bull market |Theppanandhal

தேப்பனந்தல் சந்தையில் நாட்டு காளை மாடுகள்,வண்டி மாடுகள்,பசு மாடுகள் ஆகியவை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வருகின்றது. காளை மாடுகள் வண்டி இழுக்கவும் ஏறு உழுவதற்கு மிகவும் பயன்படுகிறது மாடுகளை கொண்டு வண்டி இழுக்கும் போது எரிபொருள் தேவை மிகவும் சிக்கனமாகிறது. எரிபொருளைக் கொண்டு பயன்படுத்தும் வாகனங்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைய செய்கிறது. ஆனால் மாட்டு வண்டிகள் சுற்றுச்சூழலை மேலும் பாதுகாக்கின்றது. நாட்டு மாட்டின் பால் மட்டுமல்ல அதன் கோமியம் மற்றும் சாணம் இயற்கை உரங்களான பஞ்சகவ்யா,ஜீவாமிர்தம் ஆகியவற்றிர்கு பயன்படுகிறது.. கலப்பின மாடுகளை விட நாட்டு மாடுகள் சிறந்தது .ஏனென்றால் நாட்டு மாடுகளின் வயிற்றில் உள்ள நான்கு அறைகளும் சரியாக செயல்பட்டு பால்,கோமியம்,சாணம் ஆகியவற்றை சரியாக பிரித்துக்கொடுக்கும். நாட்டு மாடுகளில் சுழி பார்ப்பது மிகவும் அவசியம் மற்றும் மாட்டின் வயதை மாட்டின் பல் விழுவதை கொண்டு கணக்கிடப்படுகிறது. நாம் இன்றைய காலங்களில் எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களை கொண்டுதான் உழவு செய்கின்றோம்,ஆனால் அவற்றால் சாணமும் கோமியமும் நமக்கு அளிக்க முடியாது. சாணமும் கோமியமும் மருத்துவ பயன்கள் வாய்ந்தது.அது மட்டுமில்லாமல் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டுள்ளது. சந்தை குறிப்பு இடம் : தேப்பனந்தல் கிழமை: சனி தேபனந்தல் சந்தை வேலூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் அமைந்துள்ளது. Indian country bulls having good workability and strength.And they used in land cultivation , bullock cart also. Bull market has been conducted every Sunday at Theppanandhal. Theppanandhal is inbetween vellore and thiruvannamalai. Bullock cart used infront of fuel vehicles that reduces air pollution. Bull gives cowdung and urine,that used in fertilizers like Panchagavya and jeevamirtham. #காளைமாடுசந்தை #நாட்டுமாடு #uzhavantv #bullmarket

Comments