Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kodaikanal பளியர் பழங்குடிகளின் 100% சுத்தமான தேன் உலகளவில் பிரபலமடைந்த கதை ! | DW Tamil в хорошем качестве

Kodaikanal பளியர் பழங்குடிகளின் 100% சுத்தமான தேன் உலகளவில் பிரபலமடைந்த கதை ! | DW Tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kodaikanal பளியர் பழங்குடிகளின் 100% சுத்தமான தேன் உலகளவில் பிரபலமடைந்த கதை ! | DW Tamil

கொடைக்கானலில் பளியர் பழங்குடியினரால் சேகரிக்கப்படும் சுத்தமான தேனை கொண்டு பல்வேறு பொருட்களை தயாரித்து அதனை உலகம் முழுக்க விற்பனை செய்து வருகிறது ஹுப்பி ஆன் எ ஹில் என்ற நிறுவனம். #howtofindpurehoneyintamil #hoopoeonahill #sustainablehoneybusiness #kodaikanalhoneywaxstrip #honeyvalueaddedproducts Subscribe DW Tamil - https://bit.ly/dwtamil DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments