Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб "FRANCE" கம்பன் விழாவில்... புதுவை கலைமாமணி D. குமரன். в хорошем качестве

"FRANCE" கம்பன் விழாவில்... புதுவை கலைமாமணி D. குமரன். 4 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



"FRANCE" கம்பன் விழாவில்... புதுவை கலைமாமணி D. குமரன்.

புதுச்சேரி மாநிலத்தில் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், மற்றும் நாட்டுப்புற கலைகள் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு சில ஆண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை. தற்போது உள்ள அரசு 2013 முதல் 2021 வரை ஒன்பது ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 216 பேருக்கு வழங்கி அவர்களை கௌரவித்துள்ளது. மேலும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 50,000 பணமும் சான்றிதழும் தரப்பட உள்ளதாக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் உழைப்பிற்கான அங்கிகாரத்தையும் வெளிப்பத்துகிறது.

Comments