Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб முற்றம் வைத்த பண்ணை வீடு |மண் கல் |Farm house |Courtyard Mud interlocking House |Karipatti |Salem в хорошем качестве

முற்றம் வைத்த பண்ணை வீடு |மண் கல் |Farm house |Courtyard Mud interlocking House |Karipatti |Salem 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



முற்றம் வைத்த பண்ணை வீடு |மண் கல் |Farm house |Courtyard Mud interlocking House |Karipatti |Salem

Happy New year 2023 Our new finished farm House @Karipatti, Salem. தற்போது சேலம் காரிபட்டியில் மின்னாம்பள்ளி சந்திப்புக்கு அருகில் முடிந்த வீட்டின் அமைப்பு. #இண்டர்லாக்மண்கல்- மண்ணால் அலுத்தம் நிறைந்த இயந்திரம் மூலம் செய்யப்பட்ட கல்லாகும். இதன் சிறப்பு சுவரில் ஏற்படும் வெப்பத்தை சிறிதளவு தடுக்கும். வீட்டின் உள் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுத்தும். #களிமண்_ஓடு- (Terracotta roof tile or Mangalore tile) களி மண்ணில் செய்யப்படும் ஓடு(சீமை ஓடு -மேல் ஓடு)(பூ ஓடு -அடி ஓடு) #முற்றம்- (Courtyard) என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீடுகளின் மையத்தில் (பிரமஸ்தாணம்) உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும்.இந்த முற்றம் விட்டில் இயற்கை வெளிச்சம் புகவும் காற்றோட்டமாக இருக்கவும் உதவும் வகையில் அமைந்திருக்கும். இந்த முற்றங்கள செட்டிநாடு வீடு, குத்தூ வீடு, நாலுகெட்டு வீடு, நாற்சதுரமனை, நாற்சார் வீடு, மந்துவா வீடுகள் போன்ற தென் இந்திய வீடுகளில் அமைக்கப்பட்டன. இங்கு முற்றம் அமைத்து கட்டியுள்ளோம் #களிமண்_ஜாலி ஓடு -(Terracotta jali)களி மண்ணில் செய்யப்படும் ஓடு போன்ற பொருளை முகப்பில் பயன்படுத்தி உள்ளோம். இங்கு நாங்கள் பயன்படுத்திய ஜாலியின் பெயர் (Four Petal model). #மழைநீர்சேகரிப்பு- இந்த வீட்டில் உள்ள மற்றொரு சிறப்பு மழைநீருக்கு என தனி மழை நீர் தொட்டி ஒன்று அமைத்து மாடியில் சேகரிக்கும் மழைநீர் ஒரு பில்டர் மூலம் தொட்டியில் சேகரித்து அதை மோட்டார் மூலம் ஏற்றி சமையல் அறையில் உள்ள(Loft tank) என சொல்லப்படும் 100லிட்டர் தொட்டிக்கு செல்கிறது. அங்கு மழைநீரை பிடிப்பதற்கு ஒரு கூழாய் அமைக்கபட்டுள்ளது. மழை நீரை பிடித்து குடிநீராக பயன்படுத்த அமைக்கபெற்றுள்ளது. #ஆதங்குடி டைல்- சிவகங்கை மாவட்டத்தில் ஆதங்குடி எனும் கிராமத்தில் டைல் தயார் செய்வதால் ஆதங்குடி டைல் என கூறுவர். இந்த டைலை செய்வதற்கு கண்ணாடியில் கலர் ஆக்சைடை ( color oxide) சிமெண்டில் கலந்து அதை ஆச்சு ஒன்றில் ஊற்றி அதன் மேல் மணலை தூவி பிறகு சிமெண்ட் கலவையை வைத்து கைகளால் ✋ அழுத்தம் கொடுத்து கைகளால் செய்யும் டைலாகும். இதன் சிறப்பு சிமெண்ட் மற்றும் ஆக்சைடு ஆகியவை தான் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால் கால் வழி எதுவும் வருவதில்லை. (சிமெண்ட் வருவதற்கு முன் சுண்ணாம்பு பயன்படுத்தியதாக ஒரு கூர்ந்தாராயிவில் தெரியவந்தது.) இதை பயன்படுத்துவதால் கால் வலி அல்லது கால் சமந்த பட்ட நோய் எதுவும் வருவதில்லை. #எட்டு_தட்டி _ஜன்னல் மற்றும் #கலர்கண்ணாடிஜன்னல் -காரைக்குடி செட்டிநாட்டில் பயன்படுத்திய ஜன்னல்கள் மற்றும் கதவுகளை புதுப்பித்து பயன்படுத்தி உள்ளோம். அக்காலத்தில் வென்டிலேட்டர் வைத்து ஜன்னல்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். காலம் மாற எல்லா அமைப்புகளிலும் மாற்றம் அடைந்து இருக்கிறது மாற்றம் ஒன்றே மாறாதது திரும்பவும் பழைய பொக்கிஷம் மற்றும் தொழில்நுட்பங்களை நொக்கி பயணம் செய்து கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் :) நன்றி மேலும் தகவலுக்கு பொறியாளர். கோகுல் வெங்கடாசலம் , கல்லோவியம்- சுவாசிக்கும் வீடுகள், ஈரோடு. தொடர்பு எண். +91-7010100073. Facebook Page Link:   / kalloviyam   Instagram Page Link :   / kalloviyam   Site Address : Mango Farm, Karumapuram, Vavaal Thoppu to Minnampalli junction Road, Opposite to Sachin Garden , (Near To Sri Vinayaga Hollow blocks Company) Karipatti, Salem-636106. Site location🚩: 11.677438, 78.287865 https://goo.gl/maps/iiMGYBuRsPQTGrCa8

Comments