Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kartharukku Kaathirunthu | Tamil Praise & Worship | Pr. Jacob Koshy | New Life Ministries в хорошем качестве

Kartharukku Kaathirunthu | Tamil Praise & Worship | Pr. Jacob Koshy | New Life Ministries 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kartharukku Kaathirunthu | Tamil Praise & Worship | Pr. Jacob Koshy | New Life Ministries

கர்த்தருக்கு காத்திருந்து கழுகு போல் பெலனடைந்து செட்டைகளை அடித்து உயரே எழும்பிடுவாய் புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ புது பெலன் அடைந்திடுவாய் நீ 1. தாகமுள்ளவன் மேல் ஆவியை ஊற்றிடுவார் வறண்ட நிலத்தின் மேல் தண்ணீரை ஊற்றிடுவார் …. புது பெலன் 2. சாத்தானின் கோட்டைகளை சத்தியத்தால் தகர்ப்பாய் சிலுவையை சுமந்திடுவாய் ஜெயக்கொடி ஏற்றிடுவாய் ….புது பெலன் 3. கர்த்தரில் பெலனடையும் பாக்கியம் பெற்றிடுவாய் பெலத்தின் மேல் பெலனடைந்து சீயோனுக்கு வருவாய் ….புது பெலன்

Comments