Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Iran vs Israel: இரானின் அணு நிலையங்களை குறிவைக்க இஸ்ரேல் திட்டமா? Joe Biden சொன்னது என்ன? в хорошем качестве

Iran vs Israel: இரானின் அணு நிலையங்களை குறிவைக்க இஸ்ரேல் திட்டமா? Joe Biden சொன்னது என்ன? 2 часа назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Iran vs Israel: இரானின் அணு நிலையங்களை குறிவைக்க இஸ்ரேல் திட்டமா? Joe Biden சொன்னது என்ன?

இஸ்ரேல் மீது கடந்த செவ்வாயன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு இரான் நடத்திய தாக்குதல் அந்த பிராந்தியத்தை பெரும் பதற்றத்திற்குள் கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டில் இஸ்ரேலுக்குள் இரான் நடத்தியிருக்கும் இரண்டாவது தாக்குதல் இது. இரானின் சமீபத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படி இருக்கும்? இது குறித்து பிபிசியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர் ஜெரெமி பொவன் கூறுவதை இந்த காணொளியில் பார்க்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Israel #Iran #MiddleEast To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil

Comments