У нас вы можете посмотреть бесплатно Sarva srishtikkum yejamaan neere-சர்வ சிருஷ்டிக்கும் |FGCI CHITTOOR или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Sarva Srishtikkum Yejamaan Neere சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் என்றென்றும் பணீந்து தொழுவோம் ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன் வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறா இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம் விசுவாசி என்றும் நிலைய்ப்பான் ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன் கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே அதை சாத்தான் தொடாமல் காப்பீரே ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன் எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம் ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே – ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன் சபையின் அஸ்திபாரமும் நீரே சபையின் தலையானவர் நீரே சபையை போஷித்து பாதுகாத்தென்றும் பார்த்துக் கொள்ள வருபவர் நீரே ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ அல் லே லூ யா ஆ-ஆ-ஆ ஆ– மேன்