Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб NEET 2024 Results | Nathagokul.M | 7.5% Reservation | Tuticorin | State 10th Rank | MBBS in MMC в хорошем качестве

NEET 2024 Results | Nathagokul.M | 7.5% Reservation | Tuticorin | State 10th Rank | MBBS in MMC 7 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



NEET 2024 Results | Nathagokul.M | 7.5% Reservation | Tuticorin | State 10th Rank | MBBS in MMC

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூர் கிராமத்தைச் சார்ந்த மாணவன் நந்தகோகுல் 641 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 10வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நந்தகோகுல் தந்தை மணிகண்டன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நிலையில் தாயார் வனிதா தையல் தொழில் செய்து தனது 3 பிள்ளகைளை வளர்த்துள்ளார். நந்தகோகுல் தனது மேல்நிலைப் படிப்பை கீரனூரில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்துள்ளார். மாநிலத்தில் 10ம் இடம் எடுத்து சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்க இருக்கிறார். இதன் மூலம் கீரனூர் கிராமத்தின் முதல் மருத்துவராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. #neet #neet2024 #nanthagokul #statetopper #neettopper #governmentschool #nta #nationaltestingagency In the NEET exam held in 2024, Nathagokul.M, a government school student, scored 641 marks and is going to pursue his medical studies in Madras Medical College under 7.5 % reservation. Nanthagokul's father, Manikandan, died 10 years ago, and his mother, Vanitha, is a tailor and has raised her 3 children. Nanthagokul completed his higher education at Attur Government Higher Secondary School , about two kilometers from Kiranur in Tuticorin district. He got 10th rank in the state and going to pursue his medicine from Madras Medical College. With this success he had become the first doctor of Kiranur village. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers

Comments