Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб யந்திர சனீஸ்வரர் திருக்கோயில்| ஏரிக்குப்பம்| திருவண்ணாமலை| Yanthira Saneeswarar Temple at Erikuppam в хорошем качестве

யந்திர சனீஸ்வரர் திருக்கோயில்| ஏரிக்குப்பம்| திருவண்ணாமலை| Yanthira Saneeswarar Temple at Erikuppam 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



யந்திர சனீஸ்வரர் திருக்கோயில்| ஏரிக்குப்பம்| திருவண்ணாமலை| Yanthira Saneeswarar Temple at Erikuppam

சனி பகவானுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும் திருவண்ணாமலை மாவட்டம், ஏரிக்குப்பத்தில் அமைந்துள்ள யந்திர சனீஸ்வரர் திருக்கோயில் தனித்துவம் கொண்டது. இந்த ஆலயத்தில் சனி பகவான் யந்திர வடிவில் சிலாரூபமாக காட்சி அளிக்கிறார். இது போன்ற அமைப்பை வேறெங்கும் காணமுடியாது. மேலும் இங்கு அவரின் அன்னை சாயாதேவி அருகில் இருப்பதால் மிகவும் சாந்தமாக உள்ளார். ஆகையால் இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு சனியால் ஏற்படும் எல்லாவித தோஷங்களும் நீங்கி, நற்பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 700 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயம் காலப் போக்கில் சிதிலமடைந்தது. மூலவர் சிலை, மணல் மற்றும் புதர்களால் மூடப்பட்டது. பின்னர் இந்திய தொல்லியல் துறையினரின் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, ஆலய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2005ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, தற்போது ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. There are many temples for Shani & most of them are Siva temples and people worship/do Poojas for Shani there. There is a temple in Erikuppam of Thiruvannamalai district dedicated for Shani only. Here Shani is with her mother “Chaya Devi” and hence he is at calm & happy state. So devotees believe that all doshas related to Sani will be removed, if they worship Shani here. This Temple is 700+ years old. It was excavated by the team from “Archaeological Survey of India”. After that, temple was renovated and Kumbabhishekam done in year 2005.

Comments