У нас вы можете посмотреть бесплатно ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா 2024 ஷரீஃப் ஷஹீது நாயகம் கந்தூரி Live Ervadi Sharif Urs или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
ஏர்வாடி... இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள ஒரு ஊர். இங்கு சுல்தான் இப்ராகிம் (வலி) அவர்கள் அடக்கஸ்தலம் உள்ளது. தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் சாதி மத பாகுபாடின்றி பலரும் இத்தலத்திற்கு வந்துசெல்கிறார்கள். ஏர்வாடி தர்காவின் உண்மை வரலாறு என்ன என்பது குறித்த தண்டோரா தமிழனின் சிறப்பு அலசல் இந்தக் காணொலி.கௌதனா ஷெய்கனா சுல்தான் ஷஹீது இப்ராஹீம் பாதுஷா நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு உரூஸ் மஜ்லிஸ் ஏர்வாடி ஷரீஃபிலிருந்து நேரலை. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா (வலி) அவர்களின் சந்தனக்கூடு விழா சிறப்பாக இந்த வேளையில் அவர்களது வீர வரலாற்றை தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம். கிபி 12ஆம் நூற்றாண்டில் பவித்ரமாணிக்க பட்டினத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இப்ராகிம் பாதுஷா அவர்களின் வரலாறு ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும். தண்டோரா தமிழன் இஸ்லாமில் இதுபோன்ற வரலாறுகள் தொடர்ந்து வெளியிடப்படும். இன்ஷா அல்லா உங்கள் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள். Ervadi Dargah is situated near kilakarai in in ramanathapuram district, Tamil Nadu. this video contains the history of Shaheed Sultan Syed Ibrahim Badusha (Vali) who ruled over Ervadi. Insha Allah support Thandora Tamilan Islam channel to give you like these vedeo... Assalamu Alaikum (varah) #ervadi#dharga#santhanakodu #ramnad#ervadidargah#dargah#dargahsharif #kanjipalli #dargha #ervadibeach #ervadi #ervadidargha #ervadimajlis#Ramnadmirchi#ramnadmirchi #ervati#ervatidharga#Erwadi#tamilmuslim#ursmubarak#Ervadi#dargah#Uroos#festival#date #2024#Ervadi#Santhafestival#Festival #2024#ervadi #uroosmubarak#Ervadidargah #tamilmuslim#urs #quthbiya#qutbiyamanzil #muhieddeentv #naat #song#rathib