Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல் в хорошем качестве

மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல் 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மறுவீட்டு சொதி குழம்பு - திருநெல்வேலி சிறப்பு | Coconut Milk Sodhi | பாரம்பரிய சமையல்

PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE சொதிக் குழம்பு: தேவையானப் பொருட்கள்: தேங்காய் – 1 பூண்டு – 1 (முழுது) பெரிய வெங்காயம் – 2 பீன்ஸ் – 4அல்லது 5 காரட் – 1 உருளை கிழங்கு – 1 முருங்கைக்காய் – 1 எலுமிச்சை – 2 அரைத்துக்கொள்ள: இஞ்சி – 1 சிறிய துண்டு சின்ன வெங்காயம் – 3 பச்சைமிளகாய் – 3 அல்லது 4 சீரகம் – 1 டீஸ்பூன் வேகவைக்க : பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு – 3 அல்லது 4 டேபிள்ஸ்பூன் தாளிக்க: கடுகு – 1 டீஸ்பூன் உளுந்து – 2 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து பெருங்காயம் – சிறிது தேங்காய் பால் எடுக்கும் முறை: தேங்காய் துருவலை சிறிது வெந்நீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி பால் எடுக்கவும். இந்த முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். மிதமுள்ள விழுதை வெந்நீர் ஊற்றி அரைத்து 2 மற்றும் 3 ம் பாலையும் எடுக்கவும். (coconut milk powder – ஐ தண்ணீரில் நல்ல கெட்டியாகவும், சற்று நீர்க்கவும், மிக நீர்க்கவும் கரைத்து முறையே முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் பாலாகவும் பயன்படுத்தலாம்.) For more Videos இலி பூச்சி வறுவல்    • மொறு மொறு இலி பூச்சி வறுவல் | Caught ...   1000 காடை முட்டை குருமா https://www.youtube.com/watch?v=tszO8... வெள்ளி மலையில் கருப்பு நண்டு    • வெள்ளி மலையில் கருப்பு நண்டு | Mounta...   இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...    • தனுஷ்கோடியின் வரலாறும் - இறால் கருவாட...   Navaratna biryani First time in youtube don't miss it..    • வன அதிகாரியால் பாதியில் நிறுத்தப்பட்ட...   கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு -    • கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு | ...   Katta karuvadu - https://www.youtube.com/watch?v=Nx4vi... Healthy Village Food -    • Before 25 years This What Farmers Foo...      • கல்குளத்து உப்புக்கண்ட சாம்பார் | Dry...   - உப்புக்கண்ட சாம்பார் SUBSCRIBE OUR CHANNEL : https://www.youtube.com/channel/UC_kT... Face Book   / katrathukaia.  . TO Promote your videos contact : [email protected] For Contact : 9500 007195 Category Entertainment

Comments