Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Microgreens வளர்ப்பில் மாதம் 50,000 வரை சம்பாதிக்கும் சென்னை தம்பதி | DW Tamil в хорошем качестве

Microgreens வளர்ப்பில் மாதம் 50,000 வரை சம்பாதிக்கும் சென்னை தம்பதி | DW Tamil 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Microgreens வளர்ப்பில் மாதம் 50,000 வரை சம்பாதிக்கும் சென்னை தம்பதி | DW Tamil

வெறும் 10 க்கு 10 இடத்தில் விவசாயம் செய்து பெரியளவில் வருவாய் ஈட்ட முடியுமா? மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பதன் மூலம் இது சாத்தியம். தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் விவசாயிகளுக்கு மைக்ரோகிரீன்ஸ் ஒரு சிறந்த தீர்வாகுமா? தயாரிப்பு: கிருத்திகா நாராயணன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நந்த கிஷோர் #whatismicrogreens #howtogrowmicrogreens #microgreensfarmingintamil #usesofmicrogreens #microgreensexplained DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Comments