Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 2025 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் ராசி | 2025 Mithuna RasiPalan | в хорошем качестве

2025 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் ராசி | 2025 Mithuna RasiPalan | 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



2025 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் ராசி | 2025 Mithuna RasiPalan |

Welcome to our Nithra Aura channel! 2025 புத்தாண்டு ராசிபலன் மிதுனம் ராசி | 2025 Mithuna RasiPalan | #Horoscope2025 #2025ராசிபலன் #Mithuna_RasiPalan #தமிழ்_புத்தாண்டு_ராசி_பலன்_2025_மிதுனம் #ராசி_பலன்_2025_மிதுனம் #Mithunam2025 #RasiPalan Sponsors : jathagam kanithal tamil https://astro.tamilcalendar.today/?la... Nithra Matrimony for Tamil : https://play.google.com/store/apps/de... Sridiya: Online Spritual Store https://www.sridiya.com/en/home Join this channel :    / @nithraaura   நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiruthalam :    • நம்ம ஊர் திருத்தலம் | Namba oru Thiru...   God Songs | கடவுள் பாடல்கள் :    • God Songs | கடவுள் பாடல்கள்   ஜோதிடம் அறிவோம் :    • தினம் ஒரு ஜோதிட தகவல் | An astrologic...   நித்ராவின் ஜோதிட கேள்வி பதில் :    • நித்ராவின் ஜோதிட கேள்வி பதில்   பிறக்கின்ற ஆங்கில வருட புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில் இனி வரப்போகின்ற நாட்களில் பிறக்கப்போகும் சுப மற்றும் அசுப மாற்றங்கள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வோம். மாற்றத்தையும் புதுமைகளையும் உருவாக்கக்கூடிய மிதுன ராசி அன்பர்களே செயல்பாடுகளில் புத்திசாலித்தனமும் அனுபவமும் வெளிப்படும். விரும்பிய இடத்தில் இடமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் இடத்தில் அரவணைத்து செல்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். காரமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணித துறைகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குலதெய்வ கோவில் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். பூர்வீகத்தில் செல்வமும் செல்வாக்கும் மேம்படும். தந்தை வழியில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் ஆரோக்கிய ஏற்ற இறக்கமான சூழல்கள் உருவாகும். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்வது நல்லது. தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறையும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் பெண்கள் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. சிறு மற்றும் குறு தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் மேம்படும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தம்பதிகளுக்குள் புரியுதல்கள் அதிகரிக்கும் . வெளியூரில் இருந்து வரன் வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். தந்தை வழி ஒத்துழைப்பால் பூர்வீக பிரச்சனைகள் குறையும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். மாணவர்கள் மாணவர்களுக்கு பாடங்களில் இருந்து குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும். ஆரோக்கிய தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களால் சில அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் கருத்துக்களால் மனதளவில் சில மாற்றங்கள் பிறக்கும். விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். #NITHRAAURA #NithraAura #nithra mithunam rasi palan,mithunam, mithuna rasi palan, mithuna rasi, mithunam 2024 rasi palan, mithunam rasi, guru peyarchi 2024 to 2025 mithunam, mithunam 2024,rasi palan,mithunam rasi guru peyarchi 2024 to 2025, mithunam 2025,mithuna rasi palan 2024 in tamil,mithunam guru peyarchi 2025, mithunam rasi palan 2025, guru peyarchi 2024 to 2025 in tamil mithunam, mithunam puthandu rasi palan 2024,mithunam 2025 new year palan, 2025 rasi palan tamil mithunam, mithuna raasi தமிழ் புத்தாண்டு ராசி பலன் மிதுனம், தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2025 மிதுனம், புத்தாண்டு ராசிபலன் 2025 மிதுனம், புத்தாண்டு பலன்கள் - 2025 மிதுனம் ராசி, 2025 புத்தாண்டு ராசிபலன் , #மிதுனம் ராசி புத்தாண்டு பலன்கள் 2025, புத்தாண்டு ராசிபலன் 2025, புத்தாண்டு ராசி பலன் 2025, மிதுனம் ராசி, மிதுனம்,மிதுனம் ராசி 2025, மிதுன ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள்,புத்தாண்டு ராசிபலன் 2023,புத்தாண்டு ராசிபலன்,புத்தாண்டு ராசி பலன்கள் 2024,மிதுனம் ராசி பலன்,

Comments