Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இலவச ஆடுகள் வளர்ப்பு திட்டம் | அரசு வழங்கும் 90% மானிய கடன் | Free Goat scheme | Goat Loan в хорошем качестве

இலவச ஆடுகள் வளர்ப்பு திட்டம் | அரசு வழங்கும் 90% மானிய கடன் | Free Goat scheme | Goat Loan 2 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இலவச ஆடுகள் வளர்ப்பு திட்டம் | அரசு வழங்கும் 90% மானிய கடன் | Free Goat scheme | Goat Loan

#freegoatscheme #freegoat #goventmentgoat #goatloan #goatfarming #goatsubsidy #aatu #aaduvalarpputhittam #aadu #velladu #semmariaadu Free Goat /Sheep Application Format PDF : https://drive.google.com/file/d/1m1BW... மத்திய /மாநில அரசுகள் திட்டஙகள் மற்றும் அதைனை சார்ந்த அனைத்து தகவல்கள் , அரசியல், சமூக பிரச்சனை, அறிவியல், கலாச்சாரம், விளையாட்டு, சினிமா மற்றும் நல்ல அம்சங்களை வழங்கும் ஊடகம். இலவச ஆடுகள் வளர்ப்பு திட்டம் | அரசு வழங்கும் 90% மானிய கடன் | Free Goat scheme | Goat Loan A Tamil media channel focusing on... Politics, Social issues, Science, Culture, Sports, Cinema and Entertainment.Latest news ,New updates ,Goventment scheme , National Livestock Mission (NLM) 2022:ரூ.50 லட்சம் வரை மானியத்தில் ஆடு, கோழி வளர்க்கலாம்...! ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும். பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக, ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆடு வளர்ப்பு, ஆடு, ஆடு வளர்க்க மானியம், ஆடு வளர்க்க 90% மானியம், ஆடு வளர்க்க மானியம் பெறுவது எப்படி, ஆடு வளர்ப்பு முறைகள், ஆடு வளர்க்க 4 லட்சம் மானியம், ஆடு வளர்ப்பு முறை, ஆடு வளர்ப்பு பண்ணை, ஆடு வளர்ப்பு தீவனம், How to raise goats, Goat rearing subsidy, Sheep farming, How to get subsidy for rearing goats, cows and chickens, Goat rearing with 90% subsidy, Subsidy on Sheep Breeding 90% Subsidy for Goat Breeding by Tamil Nadu Govt, Flag goat rearing, Fence goat rearing, ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme in India Breaking | ஆடு வளர்க்க ரூ500000 இலவசம் | Central government scheme 2024 | Goat subsidy amount tamil

Comments