Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description в хорошем качестве

வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

   • part-2 வெங்காய சமோசா செய்முறை/ஆரம்பம்...   '#முதலில் இதில் ஒரு தவறான தகவலை சொல்லிவிட்டேன் சோடா மாவை சேர்க்க கூடாது மன்னிக்கவும் '# ஒரு கிலோ மைதாக்கு 600ml தண்ணீர் சேர்க்க வேண்டும் பத்தவில்லை என்றால் இன்னும் சிரிதளவு சேர்க்க வேண்டும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் சால்ட் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை நன்றாக பிசைந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இல்லாமலும், தண்ணியாக இல்லாமலும் நடுத்தர பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு அந்த மாவில் 8 உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். மற்றது வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும். ஒரு கிலோ மாவிற்கு கிட்டத்தட்ட 200 சமோசா பதர்கள் வரும். இதில் சேர்க்கப்படும் மசாலாவிற்கு 200 பதர்கள் அளவிற்கு இரண்டு கிலோ வெங்காயம் பொடியாக நறுக்கி கொண்டு அதில் தேவையான அளவு கரம் மசாலா மிளகாய் தூள்,மீந்து போன சமோசா பதர்களை காயவைத்து அரைத்த தூள், உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். சமோசா மடிப்பதற்கு தேவையான பசையை சிரிதளவு மைதாவில் தண்ணீரை கலந்து செய்து கொள்ளவும். மற்றவை வீடியோவில் காண்பித்தது போல் செய்து கொள்ளவும் நன்றி.

Comments