У нас вы можете посмотреть бесплатно புகழ்பெற்ற அத்திக்கோம்பை நாட்டு மாட்டு சந்தை/Biggest Athikombai kangeyam Nattive Cow Market или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அத்திக்கோம்பை உச்சிமகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் கால்நடைச் சந்தை (மாட்டுத்தாவணி) நடைபெறுவது உண்டு. இந்த மாட்டுச் சந்தை ஒரு வாரம் நடைபெறும். இந்த மாட்டுச் சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து 1000 கணக்கான மாடுகள் விற்பனைக்கு வருவதுண்டு உழவுக்குப் பயன்படும் காளைகள், ரேக்ளா பந்தயக் காளைகள், குதிரைகள், ஆடுகள் எல்லாம் இங்கு விற்பனையாகின்றன. காளை மாடுகள் ரூபாய் 50000/- முதல் 130000/- வரை விலை போகும். Athikombai Uchi maga kalyamman temple near Ottansataram in Dindigul district is held every year in the month of June in connection with the festival of cattle. The cow market is held weekly. 1000s of cows are sold in this market from several districts. Tillers, racla racing bulls, horses and sheep are sold here. Cattle goats cost from Rs 50000 / - to 130000 / -.