Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Middle Class மக்கள் வளர முடியாமல் இருக்க காரணம் இதான்! | Life Lessons | Anand Srinivasan в хорошем качестве

Middle Class மக்கள் வளர முடியாமல் இருக்க காரணம் இதான்! | Life Lessons | Anand Srinivasan 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Middle Class மக்கள் வளர முடியாமல் இருக்க காரணம் இதான்! | Life Lessons | Anand Srinivasan

#AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi Visit https://moneypechu.com/ For financial updates in Tamil #MiddleClass #AnandSrinivasan #ThathuvaPechu இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், பயத்தை வெல்வது எப்படி என்பதைக் குறித்துப் பேசுகிறார், பயத்தை வெல்வதுதான் ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முதல் படி என்பதையும், என்ன நடக்குமோ என்று அஞ்சுவது மனிதர்கள் முன்னேறிச் செல்வதை எவ்வாறு தடுக்கிறது, மனத்தடைகளை உருவாக்குகிறது என்பதையும், நம்மில் பலர் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, சமூகம் நம்மைப் பற்றி என்ன நினைக்குமோ என்கிற பயத்திலேயே வாழ்க்கையைக் கழித்து விடுவதையும், புகழ்பெற்ற கவிஞரான பாரதியார் இறந்த போது வெறும் 7 பேர் மட்டுமே அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட நிகழ்வையும், பல பெரிய மனிதர்கள் ஆங்கிலேயர்களுக்கு அஞ்சி பாரதியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாதது, கண்ணதாசன் வாழும் காலத்தில் புறக்கணிப்பட்டது, ஆனால், காலம் அவர்களின் புகழை நிலையானதாக மாற்றி வைத்திருப்பதையும், நெல்சன் மண்டேலாவை சிறையில் கொடுமைக்குள்ளாக்கிய ஆங்கில சிப்பாய் ஒருவரை, தென்னாப்பிரிக்க அதிபராக ஆன பிறகு ஒரு உணவகத்தில் அவர் எப்படி நடத்தினார் என்ற குட்டிக் கதையோடு விளக்குகிறது இந்தக் காணொளி. In this video, Mr. Anand Srinivasan talks about how to overcome fear, conquering fear and overcoming it is the first step to success in one's life, how fear of "what will happen to us?" prevents human beings from moving forward, creates obstacles, and spends their lives with all the way fearing. How, many of us fear about "what the society thinks about us? and developed Phobias. This video is also remembers the great poet Bharathi, Just 7 people attended his funeral due to the fear about British Govt, Quoting the other poet Kannadasan's famous lines, and how Nelson Mandela had treated an English soldier who had tortured Nelson Mandela in prison once after he met him in a restaurant as a President of South Africa. This video is a lesson to conquer fear in life. சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) https://www.amazon.in/dp/B093GBKNR8 Contact us : [email protected] Whatsapp : 9500094680

Comments