Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб அருமையான கத்திரிக்காய் ரெசிப்பீஸ் | Brinjal Recipes In Tamil | Kathirikai Recipe | в хорошем качестве

அருமையான கத்திரிக்காய் ரெசிப்பீஸ் | Brinjal Recipes In Tamil | Kathirikai Recipe | 2 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



அருமையான கத்திரிக்காய் ரெசிப்பீஸ் | Brinjal Recipes In Tamil | Kathirikai Recipe |

அருமையான கத்திரிக்காய் ரெசிப்பீஸ் | Brinjal Recipes In Tamil | Kathirikai Recipe | ‪@HomeCookingTamil‬ #brinjalrecipes #kathirikairecipe #brinjalmasalacurry #brinjalrice Chapters: Promo - 00:00 Kathrikai Sadham: 00:24 Kathirikai Tawa Varuval: 05:06 Kathirikai Masala: 08:31 Stuffed Brinjal: 13:24 Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... கத்திரிக்காய் சாதம் தேவையான பொருட்கள் மசாலா தூள் அரைக்க கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி முழு தனியா - 2 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி முழு மிளகு - 1 தேக்கரண்டி பட்டை - சிறிய துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 காய்ந்த மிளகாய் - 8 புளி - 2 துண்டு தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி வெல்லம் - 1 தேக்கரண்டி கத்திரிக்காய் சாதம் செய்ய கத்திரிக்காய் - 300 கிராம் வேகவைத்த சாதம் எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி வேர்க்கடலை காய்ந்த மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை கறிவேப்பில்லை மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி வாங்கி பாத் மசாலா தூள் - 4 தேக்கரண்டி தண்ணீர் - 1/2 கப் நெய் - 1 தேக்கரண்டி செய்முறை மசாலா தூள் அரைக்க 1. கடாயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். 2. அடுத்து இதில் தனியா, சீரகம், முழு மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். 3. அடுத்து இதில் தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போகும் வரை வறுத்து ஆறவிடவும். 4. ஆறிய மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு, பெருங்காயத்தூள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடியாக அரைக்கவும். கத்திரிக்காய் சாதம் செய்ய 5. கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். 6. அகல பாத்திரத்தில், எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்க்கவும். 7. கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வேர்க்கடலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்க்கவும். 8. வேர்கடலையை சிறிதளவு வறுத்த பின், இதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும். 9. இதனுடன், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும். 10. அடுத்து இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும். 11. கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், இதில் வேவைத்த சாதம் சேர்த்து கிளறவும். 12. இறுதியாக இதில் நெய் ஊற்றி கிளறி, சூடாக பரிமாறவும். கத்திரிக்காய் தவா வறுவல் தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 1 எண்ணெய் மசாலா கலவை செய்ய கடலை மாவு - 2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி சீரக தூள் - 1 1/2 தேக்கரண்டி ஆம்சூர் தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1 சிட்டிகை உப்பு - 1 தேக்கரண்டி கத்திரிக்காய் மசாலா தேவையான பொருட்கள் வேர்க்கடலை - 1/4 கப் எள்ளு - 1 மேசைக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி கத்தரிக்காய் - 300 கிராம் கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 3 வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 2 கீறியது கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி மல்லி தூள் - 2 தேக்கரண்டி தக்காளி - 1 நறுக்கியது புளி தண்ணீர் - 1/2 கப் வெல்லம் - 1 தேக்கரண்டி தண்ணீர் கொத்தமல்லி இலை நறுக்கியது ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் தேவையான பொருட்கள் மசாலா தூள் அரைக்க எண்ணெய் - 1 தேக்கரண்டி தனியா - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 2 தேக்கரண்டி வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 2 பற்கள் நீளவாக்கில் நறுக்கியது எள்ளு - 1 தேக்கரண்டி கொப்பரை தேங்காய் - 1/4 கப் துருவியது ஆந்திர ஸ்பெஷல் ஸ்டப்டு கத்தரிக்காய் செய்ய கத்திரிக்காய் - 1/2 கிலோ உப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி அரைத்த மசாலா பொடி கறிவேப்பிலை HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com

Comments