У нас вы можете посмотреть бесплатно Thamarai Pootha thadagamadi- தாமரை பூத்த தடாகமடி-Karukurichi Arunachalam или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
இயற்றியவர்-திருச்சி ஜி.தியாகராஜன் This song is a tribute to the Thamizh language praising its simplicity, beauty, and wisdom. It is crisp and embedded with metaphorical descriptions and thus attempts to point out its beauty indirectly. பல்லவி தாமரை பூத்த தடாகமடி - செந் தமிழ்மணத் தேன் பொங்கி பாயுதடி - ஞானத் ( தாமரை ) அனு பல்லவி பாமழையால் வற்றா பொய்கையடி - தமிழ் பைங்கிளிகள் சுற்றி பாடுதடி - ஞானத் ( தாமரை ) சரணம் காவியச் சோலை அதன் கலை( கவி ) அழகே - பெரும் கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே ( பெருஞ்சுவையே ) ஆவி மகிழும் தமிழ் தென்றல் அதே - இசை அமுதினை கொட்டுது பார் இதனருகே - ஞானத் ( தாமரை) Meaning: Pallavi: It is a pond full of lotus flowers. From out of it nectar flows with great flavor of Thamizh. Anupallavi: Due to a continuous rain of poetry into it, the pond never dries out. Pretty parrots fly around the pond singing Thamizh. Charanam: Its beauty lies amidst the orchard of poems. It provides great inspiration for the poets. The Thamizh breeze pours nectar near it.