Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Dessert Recipes в хорошем качестве

சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Dessert Recipes 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Dessert Recipes

பிரஷர் குக்கர் சாக்லேட் கப் கேக் | Pressure Cooker Chocolate Cupcake In Tamil | Chocolate Recipes | Cupcakes | Dessert Recipes | Cake Recipes | #egglesschocolatecupcake #சாக்லேட்கப்கேக் #pressurecookerchocolatecupcake #chocolatecupcake #happyrakshabandhan #rakshabandhanrecipes #rakshabandhangift #cupcakerecipes #dessert #onam #chocolate #chocolatecupcakerecipe #chocolatecupcakes #cupcake #cupcakes #pressurecookercakerecipes #easycakerecipes #cakerecipe #cupcakedecorating #chocolaterecipe #buttercreamfrosting #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Pressure Cooker Chocolate Cupcake:    • Pressure Cooker Chocolate Cupcake | C...   Our Other Recipes: ரெட் வெல்வெட் கேக்:    • ரெட் வெல்வெட் கேக் | Red Velvet Cake ...   ஓரியோ கேக்:    • ஓரியோ கேக் | Oreo Cake In Tamil | Cho...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பிரஷர் குக்கர் சாக்லேட் கப் கேக் தேவையான பொருட்கள் மைதா - 1/2 கப் கோகோ பவுடர் - 1/4 கப் பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - 1/2 கப் எண்ணெய் - 1/4 கப் காய்ச்சி ஆறவைத்த பால் - 1/2 கப் வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி சாக்லேட் துண்டுகள் - 1/3 கப் பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய ஐசிங் சுகர் - 2 மேசைக்கரண்டி வெண்ணெய் - 50 கிராம் உப்பில்லாதது காய்ச்சி ஆறவைத்த பால் - 1 மேசைக்கரண்டி கோகோ பவுடர்- 1/2 தேக்கரண்டி செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 2. மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய், காய்ச்சி ஆறவைத்த பால், வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும். 3. பிறகு கலந்து வைத்த மாவில் சர்க்கரை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். 4. பின்பு சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும். 5. கப் கேக் அச்சில் மாவை ஊற்றி கேக் டின்னில் வைத்து டின்னை குக்கரில் வைத்து, குக்கரை ரப்பர் மற்றும் விசில் இன்றி மூடவும். 6. 45 நிமிடம் குறைந்த தீயில் பேக் செய்யவும். 7. பட்டர் கிரீம் ப்ரோஸ்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் ஐசிங் சுகர், உப்பில்லாத வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், காய்ச்சி ஆறவைத்த பால், கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும். 8. கலந்த கிரீமை பைப்பிங் பையில் போட்டு வைக்கவும். 9. கப் கேக் நன்கு ஆறியதும் அச்சில் இருந்து எடுத்து தட்டில் வைத்து, அதின் மீது கிரீமை வைத்து அலங்கரிக்கவும். 10. கடைசியாக துருவிய சாக்லேட்டை தூவி பரிமாறவும். குக்கர் கப் கேக் தயார்! You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments