Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இந்தியாவில் மாதாவின் முதல் காட்சி || Day 3 в хорошем качестве

இந்தியாவில் மாதாவின் முதல் காட்சி || Day 3 5 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இந்தியாவில் மாதாவின் முதல் காட்சி || Day 3

மரியாயே வாழ்க தேவமாதாவின் வணக்கமாதம் - மூன்றாம் நாள்    • மாதாவின் வணக்க மாதம் - 3ம் நாள் || Ma...   ---------------------------------------------------- தேவமாதாவின் காட்சிகள் தேவமாதாவின் முதல் காட்சி || Mother Mary's First Apparition    • தேவமாதாவின் முதல் காட்சி || Mother Ma...   அப்போஸ்தலர்களுக்கு காட்சி தந்த மாதா    • அப்போஸ்தலர்களுக்கு காட்சி தந்த மாதா |...   ---------------------------------------------------- தேவமாதாவின் வணக்கமாத பதிவுகள் அனைத்தையும் காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். மே மாதம் வணக்க மாதம்:    • மே மாதம் வணக்க மாதம்   --------------------------------------------------------- அன்பார்ந்த மரியன்னைக்கான போர் யூடியூப் சேனல் நேயர்களே, நமது மரியன்னைக்கான போர் யூடியூப் சேனலில் வருகின்ற மே 1 முதல் மே 31 வரை ஒவ்வொரு நாளும் தேவமாதாவின் காட்சிகளை பற்றி தெரிந்துக் கொள்ள உள்ளோம். 31 தேவமாதாவின் காட்சிகள், 31 நாட்களில் வெளியிடப்படும். வாருங்கள் தேவமாதா இந்த காட்சிகளை எங்கு நடத்தினார்கள் ?, யாரிடம் காட்சி கொடுத்தார்கள் ?, எதற்கான இந்த காட்சியினை கொடுத்தார்கள் ?, இந்த காட்சிகளில் தேவமாதா என்ன செய்தியை சொன்னார்கள் ? என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்வோம். காண மறவாதீர்கள். நன்றி மரியாயே வாழ்க பா. பிரான்சில் சேவியர் மரியன்னைக்கான போர் யூடியூப் சேனல், Phone - 9944358435 #marianapparitions #ourladyofpillar #mothermaryfirstapparition #Mariyannaikanapor #Mariannaikanapor #mothermary #mary #avemaria

Comments