Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 21/01/2024// TNPSC HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER ANSWER KEY // в хорошем качестве

21/01/2024// TNPSC HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER ANSWER KEY // 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



21/01/2024// TNPSC HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER ANSWER KEY //

21/01/2024// TNPSC HOSTEL SUPERINTENDENT CUM PHYSICAL TRAINING OFFICER ANSWER KEY //‎@baskarmaths  அனைவருக்கும் baskarmaths இன் இனிய வணக்கம் 🙏🙏🙏 அடுத்த வருடம்  2024 TNPSC யில் நடைபெற உள்ள  GROUP 4,GROUP -1,GROUP -2 போன்ற அனைத்து வகையான குரூப் தேர்வுகளுக்கும் பொதுவான முறையில் TNPSC Syllabus இன் படி பாடப்பகுதிகள் அனைத்தும் Cover ஆகும்படியான  maths Test Batch   -2       February -6:  2024 இல் துவங்கப்பட உள்ளது. ✔️  தேர்வின் வினாக்கள் இரண்டு  மொழிகளிலும் (தமிழ் & English  ) இருக்கும்... ✔️  நமது தேர்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது..முதல் சுற்று புதிய புத்தகம்,இரண்டாவது சுற்று பழைய புத்தகம்,மூன்றாவது சுற்று முந்தைய வினாக்கள் ( புதிய மற்றும் பழைய புத்தகத்தில் உள்ள வினாக்களை தவிர்த்து ) ✔️  மொத்தம் 50  பாடவாரியான  (syllabus )தேர்வுகள்.. ✔️  25 வினாக்கள் அடங்கிய 20  முதன்மைத் தேர்வு (main exam) அனைத்துப் கணித  பாடப் பகுதிகளும்  கலந்து இருக்குமாறு இருக்கும்.... ✔️ கணித வினாக்கள் புதிய புத்தகம், பழைய புத்தகம், RS Agarwal மற்றும் முந்தைய வினாக்களில் இருந்து இடம் பெறும்.... ✔️  வினாத்தாள் pdf ஆக Whatsapp யில் மாலை 6.00 மணிக்கு அனுப்பப்படும்...  அதற்கான விடை 7.00pm மணிக்கு அனுப்பப் படும் ✔️ இவை அனைத்திற்கும் சேர்த்து தேர்வுக்கட்டணம் Rs. 999/- மட்டுமே. (    வினாக்களுக்கான விடையை Record video   ஆக விளக்கம் கொடுக்கப்படும், நீங்கள் திரும்பத் திரும்ப பார்த்துக் கொள்ளலாம் ) * Test batch யில் இணைய பிப்ரவரி -5 கடைசி நாளாகும்.... ✔️ 4  மாத கால இடைவெளியில் அனைத்து தேர்வுகளும் முடிக்கப்படும்.... 👍🏻 மேலும் விபரங்களுக்கு   , முன்பதிவிற்கு  அழைக்கவும் அல்லது செய்தி அனுப்பவும் ☎️ 7904012623

Comments