Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб #Thamirabarani в хорошем качестве

#Thamirabarani 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#Thamirabarani

தாமிரபரணி இந்திய நதிகளுள் சிறப்பானதொரு நதியாகக் கருதப்படும் நதி. பொருணை என்றும் அழைக்கப்படும் இந்த நதி பொதிகைள மலையிலிருந்து உருவாகி திருச்செந்தூருக்கும் தூத்துக்குடிக்குமிடையே புன்னைகாயல் என்ற முகத்துவாரத்தில் வங்கக் கடலில் கலக்கிறது இந்நதியில் வானதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் அருவி என்ற அருவிகளும், பாபநாசம் மேலணை என்ற காரையார் அணை, சேர்வலார் அணை, பாபநாசம் கீழணை என்ற மூன்று அணைகள் முண்டந்துறை வனப்பகுதியிலேயே அமைந்துள்ளன. மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய தாமிரபரணியின் அணைகளையும், அருவிகளையும் பற்றி இந்க் காணொலி விளக்குகிறது. Location Map: பாபநாசம் : https://goo.gl/maps/mTP7RidhmUz1vBzMA காரையார் அணை: https://goo.gl/maps/tjAfopR8zvx1gPqf7 சேர்வலார் அணை: https://goo.gl/maps/fVk14fbMYaekhFwh7 பாபநாசம் கீழணை: https://goo.gl/maps/AqGGHZAop6jqiRes7 வானதீர்த்தம்: https://goo.gl/maps/Z8tprbp2cVRUgmAH9 அகத்தியர் அருவி: https://goo.gl/maps/ytVAVuAiGGHRT5JT9

Comments