Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб MAAYA ULAGE / மாய உலகே / VIJAY / VINOTH / ROBERT / BLESSY / CHOIR OF DAVID в хорошем качестве

MAAYA ULAGE / மாய உலகே / VIJAY / VINOTH / ROBERT / BLESSY / CHOIR OF DAVID 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



MAAYA ULAGE / மாய உலகே / VIJAY / VINOTH / ROBERT / BLESSY / CHOIR OF DAVID

மாய உலகே என்ற இந்த பாடல் உலகத்தையும் மாமிசத்தையும் பாவத்தையும் ஜெயிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில நான் இருந்தபோது தேவன் எனக்கு கொடுத்த பாடல். ஆம் நாம் நம் தேவனுடைய சொந்த குமாரன், நேசகுமாரன் தன்னையே பலியாகத் தந்த தேவகுமாரனில் மகிழ்ந்திருக்கும் பொழுது இந்த மாய உலகம் நம்மை மயக்க முடியாது. VOCALS BY: P.VIJAY & R.VINOTH LYRICS BY: P.VIJAY MUSIC BY: S.ROBERT VIDEO BY : R.BLESSY Thanks to Br.A.Rajasing, Tabernacle of David Ministries, Meignanapuram For More info Pls Contact: Br.P.Vijay Jesudoss, Mob : 9688277722 Lyrics தேவகுமாரன் தேவனின் நேசகுமாரன் பெத்தலை ஊரிலே பாவியாம் எனக்காய் பிறந்தாரே சொந்த குமாரன் பிதாவின் செல்லகுமாரன் சிலுவை சுமந்தாரே அன்பினால் தன்னையே தந்தாரே அழைத்திடுவேன் அன்பரில் மகிழ்ந்திடுவேன் அகமகிழ்வேன் அன்பினில் நிறைந்திடுவேன்-2 மாய உலகே என்னை நீ மயக்கிடுவாயோ? மன்னவன் இயேசு என்னுள்ளம் பிறந்து விட்டாரே-2 1.பிதாவுக்கு சமமாய் பிதாவின் ரூபமாய் பரலோகை ஆண்ட தேவகுமாரன் -2 தம்மையே தாழ்த்தி அடிமை ரூபமாய் பாவி எனக்காய் மனிதனானார் -2 - மாய உலகே 2. ஆதித்திருவார்த்தை மனுஷ ரூபமாய் இறங்கி வந்த தேவகுமாரன் -2 ஆயிரமாயிரம் சேனைகளோடு மீண்டும் வருவார் அழைத்துச் செல்ல -2 -மாய உலகே #fgpcnagercoil #tamilchritiansongs

Comments