Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Thiruneelakanda Naayanar Varalaru | திருநீலகண்ட நாயனார் வரலாறு | в хорошем качестве

Thiruneelakanda Naayanar Varalaru | திருநீலகண்ட நாயனார் வரலாறு | 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Thiruneelakanda Naayanar Varalaru | திருநீலகண்ட நாயனார் வரலாறு |

#Thiruneelakanda Naayanar Varalaru | #திருநீலகண்ட நாயனார் வரலாறு #Naayanmar Varalaru #Naayanmar #Nayanmar #Sivan #Siva #Shivan #Natarajar #Thillai #Thriuneelakandar #Sivathalam #Aalaya Dharisanam #Alayam #Alaya Darisanam #Kovil #Sivan Kovil #Siva Varalaru #Sivanadiyar #Sivan Adiyar #Kanikrish’s Vlog Links for our Previous Videos… Thiruvalam Sivan Temple | திருவலம் சிவன் கோவில் |    • Thiruvalam Sivan Temple | திருவலம் சி...   Virunchipuram Sivan Temple 1 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 1 |    • Virinchipuram Sivan Temple 1 | விரிஞ்...   Virunchipuram Sivan Temple 2 | விரிஞ்சிபுரம் சிவன் கோவில் 2 |    • Virinchipuram Sivan Temple 2 | விரிஞ்...   Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் | Margabandheeswarar Temple Virunchipuram |    • Kailaya Vaathiyam | கைலாய வாத்தியம் |...   eladum Thanigai Malai| வேலாடும் தணிகை மலை|Sri Balamurugan Thirukovil|    • Veladum Thanigai Malai| வேலாடும் தணிக...   Pallikonda Perumal Temple | பள்ளிகொண்ட பெருமாள் கோவில் | Sri Uthra Ranganatha Perumal Swamy |    • Pallikonda Perumal Temple | பள்ளிகொண்...   Thillai Vaazh Andhanargal Varalaru| தில்லை வாழ் அந்தணர்கள் வரலாறு| Naayanmar Varalaru|    • Thillai Vaazh Andhanargal Varalaru| த...   Manikkavasagar Varalaru | மாணிக்கவாசகர் வரலாறு | Manivaasagar Varalaru | மணிவாசகர் வரலாறு |    • Manikkavasagar Varalaru | மாணிக்கவாசக...   Nambiyandar Nambi Varalaru | நம்பியாண்டார் நம்பி வரலாறு |    • Nambiyandar Nambi Varalaru | நம்பியாண...   Sekkizhar Peruman Varalaru | சேக்கிழார் பெருமான்வரலாறு |    • Sekkizhar Peruman Varalaru | சேக்கிழா...   Sundaramoorthy Naayanar Varalaru Part 1 | சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Part 1 |    • Sundaramoorthy Naayanar Varalaru Part...   Sundaramoorthy Naayanar Varalaru Part 2 | சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு Part 2 |    • Sundaramoorthy Naayanar Varalaru Part...   திருநீலகண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[6]. இவரைப் பற்றிய குறிப்புகள், 8 ஆம் நூறாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலிலும், பின்னர் 12 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் உள்ளன. இவர் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்தவர் என்பது மேலுள்ள நூல்களில் உள்ள செய்தி. "திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்" - திருத்தொண்டத் தொகை “சொல்லைச் சிவன் திரு ஆணைதன் தூம்மொழி தோள் நசையால் ஒல்லைத் துறந்து உரு மூத்தற் பின் உமைகோன் அருளால் வில்லைப் புரைநுத லாளொடு இளமை பெற்று இன்பம் மிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே” - திருத்தொண்டர் திருவந்தாதி சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் இருந்தார். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத சீர்மைகளுள் திருநீலகண்டத்தைப் பெரிதும் நயந்தார். அன்பாளர்கள் அமுது செய்தற் பொருட்டு, பெருமான் நஞ்சுண்ட பெருங்கருணைத் திறத்தின் அடையாளமல்லவா திருநீல கண்டம்! ஆதலால் திருநீலகண்டம் என்பதைப் பெருமந்திரமாகக் கொண்டு ஒழுகினார். இதனால் அவருக்கு திருநீலகண்டக்குயனவார் என்னும் பெயர் வழங்கலாயிற்று. அவருக்கு அருந்ததியைப் போன்று கற்பிற் சிறந்த மனைவியார் அமைந்தார். அவரிடம் ஒரு பலவீனமும் இருந்தது; இளமை தூர்ந்த அவர், இன்பத்துறையில் எளியராயினமையே அது. அவர் தம் புற ஒழுக்கத்தை அறிந்த மனைவியார் மானத்தால் நொந்தார். கணவனுக்கு வேண்டும் பணிகளை எல்லாம் குறைவுறச் செய்து உடனுறைவுக்கு இசையாதிருந்தார். ஒரு நாள் நாயனார் அவரது புலவியைத் தீர்த்தற் பொருட்டு, அருகணைத்து, வேண்டும் இரப்புரைகளைக் கூறி, தீண்டுவதற்குச் சென்றார். உடனே "எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்" என அம்மாதரசி ஆணையிட்டார். அவ்வாணைக்கு நாயனார் கட்டுண்டார். மனைவியாரை அயலவர் போல் நோக்கி, எம்மை எனச் சொன்னமையால் "எம் மாதரையும் தீண்டேன்" உறுதி கொண்டார். இளமை மிக்க நாயனாரும், மனைவியாரும் உடனுறைவின்றி வேறு வேறாக தம் மனையிலே (வீட்டிலே) வாழ்ந்தனர். தமது இவ்வொழுக்கத்தை அயலறியா வண்ணம் பேணி நடந்தனர். ஆண்டுகள் பலவும் செல்ல இளமை நீங்கி முதுமையெய்தினர். முதுமையெய்தி உடல் தளர்ந்த நிலையிலும் திருநீலகண்டத்திலும் கொண்ட பற்றுறுதியும் தம் உறுதி தவறாது ஒழுகினர்.

Comments