У нас вы можете посмотреть бесплатно புதியதாக இடம் வாங்கி வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன??? | Approval или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
1) land : நீங்கள் புதிதாக காலி மனை (Land Approval) வாங்குவதற்காக DTCP அலுவலகத்தில் சென்று அப்ளை செய்ய வேண்டும். அதனுடைய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது !! https://www.tn.gov.in/tcp/ சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் CMDA Approval வாங்கி கொள்ள வேண்டும். அதனுடைய லிங்க்.. http://www.cmdachennai.gov.in 2) EB : புதிதாக வீடு கடை கட்டுபவர்களுக்கு Temporary EB தேவைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள். http://www.tnebnet.org 3) Construction: புதிதாக வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் வீட்டு அப்ரூவல் தேவை எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள link பயன்படுத்தி அப்ளை செய்து கொள்ளுங்கள். பொதுமக்கள் இந்த வெப்சைட்டை பயன்படுத்தி அப்ளை செய்ய முடியாது. பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ள எல்லைக்கு உட்பட்ட வீடு அல்லது கடை கட்ட நினைப்பவர்கள் ரிஜிஸ்டர் இன்ஜினியர்கள் (Registered Engineer) மூலமாக மட்டுமே அப்ளை செய்ய முடியும். http://onlineppa.gov.in #DTCPApproval #Eb #HouseApproval #CMDAApproval #Construction கட்டுமான சம்பந்தமான அனைத்து இலவச ஆலோசனைகளையும் வழங்குவதற்காக தயாராக இருக்கின்றோம்.. Land | EB | Construction |DTCP Approval |Approval Plan #Regards : Hike India Construction Er.Abdul Vathuth,B.E,NDTE Former Lecturer, Registered Engineer, Grade 2, Patemanagarm, Srivaikundam Taluk, Thoothukudi District. . 97503 23512 Www.hikeindiaconstruction.com