Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நம் பெயரின் சூட்சுமம் в хорошем качестве

நம் பெயரின் சூட்சுமம் 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நம் பெயரின் சூட்சுமம்

வணக்கம் நண்பர்களே நமது ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலையை அறிந்து அதிலிருந்து நமக்கு நன்மை செய்யக்கூடிய கிரகத்தின் ஐ தேர்ந்தெடுத்து நமது பிறந்த தேதி விதி எண் இதனை இணைத்து சரி செய்து சதுரமான கட்டமைத்து அதில் எண்களை பூர்த்திசெய்து நமது பெயரின் நிலையை சரி செய்து கொள்வது என்பது ஒரு முறை ஆனால் எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு இதில் ரகசியம் நிறைந்திருக்கிறது உங்களுடைய ஜாதகத்தின் உடைய வலிமை அறிந்து அதன்மூலம் பெயர் அமைத்துக் கொண்டால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் ஆபத்தான காலகட்டத்தில் கூட நம்மைப் பாதுகாக்க கூடிய பெட்டகமாக அமையும் என்பதில் மாற்றமில்லை ஒவ்வொருவரும் தன்னுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது இதனை பயன்படுத்திக் கொண்டால் இந்த காலத்தில் அந்த குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் அறிவில் பிரகாசமடையும் ஆனந்தமான வாழ்க்கை அமையும் எக்காலத்தும் எந்த இடத்திலும் நன்மைகளை அடைய கூடிய வழியை நாம் அமைத்துக்கொள்ளலாம். நன்றி நண்பர்களே இப்படிக்கு உங்கள் நண்பன் வாசி யோக ஜோதிட அரசு பொன்னையா சுவாமிகள் நம்பர் 15 வேலவர் தெரு பாலாஜி நகர் திருப்பரம்குன்றம் மதுரை 5 அலைபேசி எண் 8610371416 🌺

Comments