Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб #உணவுகளை в хорошем качестве

#உணவுகளை 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#உணவுகளை

நாய்களுக்கான சாப்பாடு... . நிறைய வீடுகளில் நாய்களுக்கு என்று தனியாக உணவு அளிப்பதில்லை . நாம் சாப்பிடும் சாப்பாட்டையே அதற்கு உணவாக அளிக்கிறோம் . நாய்கள் ஒரு அசைவ பிராணி அதை சைவமாக மாற்றலாமா? .எல்லா நாய்களுக்கும் சைவம் சரியாக வராது . சாம்பார் சாதம் தயிர் சாதம் கொடுக்கலாம் அதில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும் . Pedigree போன்ற பாக்கெட் உணவுகளை கொடுக்கலாம். . நாய்களுக்கு மாமிசம் கொடுப்பது நல்லது . காவல் நாய்கள் மற்றும் சில வகையான நாய்களுக்கு மாமிசம் கொடுப்பது நல்லது . நாய்களை சிலவகை நோய்களிலிருந்து பாதுகாக்க நல்ல உணவு முக்கியம் . குறைவான உணவும் அதிகமான உணவையும் அளிக்கக்கூடாது சரியான விகிதத்தில் உணவு அளிக்க வேண்டும் . உணவை வைத்து சில உபாதைகளை நாம் சரிசெய்ய முடியும் . சில நாய்கள் ரத்தம் கொடுப்பதற்கென்றே இருக்கிறது . பிஸ்கட் அதிகமாக நாய்களுக்கு கொடுக்க கூடாது . கால்நடை மருத்துவரிடம் கலந்து பேசி நாய்களுக்கான உணவை கொடுக்க வேண்டும் . உணவை அடிக்கடி மாற்றக் கூடாது அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் . உணவுகளை சரிவிகிதத்தில் கொடுத்து நாய்களை சிறந்த முறையில் பராமரியுங்கள்

Comments