Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song . в хорошем качестве

பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song . 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song .

#ilayaraja #rajini #ambika #lovesongs #tamilsongs #4ksongs பெண் மானே சங்கீதம் பாடிவா பாடல் | Penn Maaney song | S. P. Balasubrahmanyam, S. Janaki love song . Tamil Lyrics in Description . Movie : Naan Sigappu Manithan (1985 film) Music : Ilaiyaraaja Song : Penn Maaney Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki Lyrics : Mu. Metha பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா…..ஆஹா ஆஹா….. ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ….. ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம் மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம் ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம் காணுவேன்……தேவியை கண்களின் விழாவில் பெண் : உன் மானே சங்கீதம் பாடவா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் தேனே வந்தேனே….ஏ….. உன் மானே சங்கீதம் பாடவா இருவர் : …………………………. பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே ஆண் : தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன் ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன் பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே வானமும் தேடியே வாசலில் வரதோ ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா….. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா உல்லாசம் ஆயிரம் ஆண் : ம்ம்….உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்……….ம்ம்… ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…. பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

Comments