Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Subscribers Real Life Ghost Experience | Ooty இல் ஒரு பெண்ணை நாசபடுத்தி கொன்ற பேய் | Ep - 45 в хорошем качестве

Subscribers Real Life Ghost Experience | Ooty இல் ஒரு பெண்ணை நாசபடுத்தி கொன்ற பேய் | Ep - 45 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Subscribers Real Life Ghost Experience | Ooty இல் ஒரு பெண்ணை நாசபடுத்தி கொன்ற பேய் | Ep - 45

உங்களுக்கு அமானுஷ்யமான சம்பவங்களில் நம்பிக்கை இருக்கிறதா?ஊட்டியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி பெண் சப்ஸ்கிரைபர் நமக்கு உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். கேட்பதற்கு நடுங்கச் செய்யும் விதத்தில் இருந்த அந்த ஆடியோவில் முடிவில் மிகவும் பாரமாக இருந்தது. அவர் கூறியிருந்தபடி அவர் நன்றாக படித்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக அந்த பெண் சப்ஸ்கிரைப்பரின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த கம்பெனியில் பணி விடை செய்யும் வேலையில் ஒரு சிறிய பெண் இருந்து வந்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்த நிலையில் அவரிடம் நட்பாக பேசி வந்த நிலையில், அந்த சிறு பெண்ணும் இவருடன் இணக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இப்படியே காலங்கள் செல்ல ஒரு நாள் அந்த சிறு பெண் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதைப் பார்த்து அதிர்ந்து போனார் எப்பொழுதுமே தன்னிடம் சிரித்து பேசும் அவர் தன்னை கண்ட போது விலகி சென்றதையும் அவரது கழுத்து கைகளில் இருந்த காயங்களை பார்த்த பிறகு அவருக்கு ஏதோ ஒரு ஆபத்து சம்பவம் ஒன்று நடந்துள்ளது என்பதை இந்த பெண் சப்ஸ்கிரைபரால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது. அவரிடம் கேட்டபொழுது ஒன்றுமில்லை என்று சமாளித்துள்ளார். எனினும் அதில் ஒரு உண்மை மறைந்து இருப்பதை இவர் உணர்ந்துள்ளார் துருவித் துருவி கேட்ட பொழுது தான் அந்த அதிபயங்கரமான சம்பவத்தை பற்றி அந்த சிறு பெண் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் சப்ஸ்கிரிபர் அதிர்ந்தே போய்விட்டார். அப்படி என்ன நடந்தது? இந்த சிறு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவிடவும் #SubscribersRealLife #GhostExperience #WisdomVibes **************************************** It would be great if you subscribed to my channel Wisdom Vibes Cricket:    / vrschoolofcricket   Wisdom Vibes Vlogs:    / wisdomvibesvlogs   **************************************** If you want to connect with me in other social media platforms, find the below links where you can catch me. Facebook:   / wisdom-vibes-304373353548120   Instagram:   / varadharaja   Twitter:   / varadharaj2   ********************************************************* https://www.epidemicsound.com/?utm_so... ********************************************************* In Association with DIVO - Digital Partner Website - http://web.divo.in/ Instagram -   / divomovies   Facebook -   / divomovies   Twitter -   / divomovies   **************************************** Content Disclaimer :- Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. 𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬 𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 https://creativecommons.org/licenses --------------------------------------------------------------------

Comments