Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இரத்த ஓட்டத்தை எவ்வாறு சீர்படுத்தலாம் ? Healthy Blood Flow | 10 Essential Foods | Dr. கௌதமன் в хорошем качестве

இரத்த ஓட்டத்தை எவ்வாறு சீர்படுத்தலாம் ? Healthy Blood Flow | 10 Essential Foods | Dr. கௌதமன் 6 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இரத்த ஓட்டத்தை எவ்வாறு சீர்படுத்தலாம் ? Healthy Blood Flow | 10 Essential Foods | Dr. கௌதமன்

உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியம் அடைவதற்கும் இரத்தம் முக்கிய பங்கை வகிக்கிறது. இரத்த அணுக்கள் குறைந்து போகும் போதும், அதிகமாகிடும் போதும் உடல் நோய் தன்மையை அடைந்து உடல் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்பட்டு உடல் சோர்வு, படபடப்பு , செரிமான கோளாறுகள் மற்றும் உடலில் ஏற்படும் புண்கள் முதல் தோல் நோய்கள் வரை பலவித உபாதைகள் உண்டாகின்றது. உடலில் உள்ள பித்தம் இரத்தத்தில் கலக்கும் போது விஷத்தன்மை அதிகமாகி பலவித இன்னல்கள் ஏற்படும். செவ்வள்ளி கொடி, சீந்தில் கொடி, நெல்லிக்காய், அமுக்கரா கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு , மூக்கிரட்டை, கரிசாலைக்கீரை, மஞ்சள், நெட்டிலிங்கம் போன்ற மூலிகைகள் இரத்தத்தில் இருக்கின்ற சீற்றத்தையும், குறைபாட்டையும் சரிசெய்திட உதவுகின்றது. மேலும் இயற்கை உணவுகளில் இருக்கும் காரணிகள் உடலின் பித்தம் சார்ந்த கழிவுகளை வெளியேற்றி, பித்தம் சார்ந்த, இரத்தம் சார்ந்த நோய்களை நீங்கி ஆரோக்கியமான வாழ்வை வாழ வழிவகுக்கும். Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Get in touch with us @ 9500946631 / 9500946632. Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda! Your Path to Wellness Begins Here. Subscribe for a Healthier, Happier You! 🌿💚 #Shreevarma #ShreevarmaAyurveda #BloodCirculation #NaturalRemedies #Detoxification #ImmuneSystem #DiseasePrevention #BodyDetox -------------------------------------------------------------------------------------------------- [ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Blood circulation, Health, Natural remedies, Wellness, Herbal medicine, Chevalli vine, Sindhil vine, Gooseberry, Amukkara tuber, Watercress tuber, Mookratti, Karisalikaira, Turmeric, Netlingam, Herbs, Ayurveda, Physical health, Detoxification, Holistic wellness, Body functions, Healthy lifestyle, Nutritional balance, Toxins removal, Holistic healing, Digestive health, Immune system, Disease prevention, Body detox, Blood purification, Herbal remedies, Health tips, Well-being, Holistic approach, Body balance, Natural healing, Traditional medicine. இரத்த ஓட்டம், ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், மூலிகை மருத்துவம், செவ்வல்லி கொடி, சிந்தில் கொடி, நெல்லிக்காய், அமுக்கரா கிழங்கு, நீர்க்காய் கிழங்கு, மூக்கரட்டி, கரிசலிக்காய், மஞ்சள், நெட்லிங்கம், மூலிகைகள், ஆயுர்வேதம், உடல் ஆரோக்கியம், நச்சு நீக்கம், உடல் செயல்பாடுகள் ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து சமநிலை, நச்சு நீக்கம், முழுமையான சிகிச்சை, செரிமான ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அமைப்பு, நோய் தடுப்பு, உடல் நச்சு, இரத்த சுத்திகரிப்பு, மூலிகை வைத்தியம், சுகாதார குறிப்புகள், நல்வாழ்வு, முழுமையான அணுகுமுறை, உடல் சமநிலை, இயற்கை சிகிச்சை, பாரம்பரிய மருத்துவம். ]

Comments