Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா| Travel to Jungle Dargah| Vlog| Thandora Tamilan Islam| Kumbakarai| в хорошем качестве

கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா| Travel to Jungle Dargah| Vlog| Thandora Tamilan Islam| Kumbakarai| 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா| Travel to Jungle Dargah| Vlog| Thandora Tamilan Islam| Kumbakarai|

#thandoratamilanislam #dargah #thandoratamilan #islam #traveltojungledargah #vlog #dargahvideo #dharhavlog #kumbakaraifalls #tamilnadudargahs #travelvlog #adventurestravel #islamicvideo #tamiltravelvideo #tamiltrekking அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹு தஆலா இந்த பூமியை மனிதர்கள் உள்ளிட்ட பல உயிர்களும் நல்ல முறையில் வாழ்வதற்காக சிறப்பாக படைத்திருக்கிறான். இங்கு காணப்படும் செடி கொடி தாவரங்கள் அனைத்தும் அவன் செயலே. பறவைகள் விலங்குகள் அனைத்தும் அவன் செயலே. தேனி மாவட்டம் கும்பக்கரை செல்லும் வழியில் மாமரங்களும் பலா மரங்களும் நிறைந்த ஓர் அடர்ந்த காட்டிற்குள் அமைந்திருக்கிறது மகான் நைனார் ஷா வலியுல்லாஹ் தர்கா. இந்த தர்காவிற்கு நாங்கள் பயணம் மேற்கொண்டபோது முதலில் தர்காவை கண்டுபிடிப்பதற்கு சற்று திண்டாடித்தான் போனோம். அதன் பிறகு அங்கிருந்த ஒற்றையடிப்பாதை வழியாக சென்றபோது கழுகு ஒன்று மரத்தில் இருந்து திடீரென்று பறந்து சென்றது. அது புறப்பட்ட திசை நோக்கி சென்றபோது அங்கே அந்தக் காட்டிற்குள் மாஷா அல்லாஹ் இரண்டு தர்ஹாக்கள் இருந்தன... அங்கு சென்று மனம் குளிர செய்துவிட்டு வந்தோம். கழுகு வழிகாட்டிய காட்டு தர்கா எங்களுக்கு வியப்பினை அளித்தது. திகில் நிறைந்த அந்த அழகான காட்டு தர்கா பயணத்தை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். லைக் மற்றும் ஷேர் செய்து விட்டு நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.... Thandora Tamilan Islam 9524263587 A terrifying travel to jungle Dargah Nainar Sha Valiyullah Dargah situated near Periyakulam on th way to Kumabakarai Water falls, Theni District. Travel to this dargah is a terrifying experience. Yes, On the way to this dargah we can see lot of Mango trees, jack fruit trees, and beautiful birds like peacock... This travel as like as a jungle trekking. In this vlog after a long search we can find out this dargah. We shared the great experience of this jungle dargah vlog. Watch this travel vlog video and put your comments. Don't forget to like, share, and subscribe... Regards from Thandora Tamilan Islam Assalamu Alaikum varah...

Comments