Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Thevaram கல்லில் கட்டி கடலில் போட்ட திருநாவுக்கரசர் Sotrunai Vedhiyan, Thirunavukkarasar தேவாரம் в хорошем качестве

Thevaram கல்லில் கட்டி கடலில் போட்ட திருநாவுக்கரசர் Sotrunai Vedhiyan, Thirunavukkarasar தேவாரம் 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Thevaram கல்லில் கட்டி கடலில் போட்ட திருநாவுக்கரசர் Sotrunai Vedhiyan, Thirunavukkarasar தேவாரம்

Siva. Solar Sai's explained about Thevaram - Sotrunai Vedhiyan Patigam Explaination. திருநாவுக்கரசர் தேவாரம் - நற்றுணையாவது நமச்சிவாயவே.. நமச்சிவாயப்பதிகம் "சொற்றமிழ் வேந்தர்" சிவ. சோலார் சாய் அவர்கள் சிறுவர்களுடன் பாடி எளிமையாக தருகிறார். http://thiruvasagam.in திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார். அது பொறுக்காத சமணர்கள், மன்னரிடம் சொல்லி, நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசச் செய்தார்கள். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்தை ஓதினார். கல் தெப்பமாக மிதந்தது. அதில் மிதந்து வந்து, கரை ஏறினார். ---- Chennai, ICF சிவனருள் பூதகண கைலாய வாத்தியம் 3ஆம் ஆண்டு விழா சிவனடியார்கள் மற்றும் ICF ஊர்மக்களுடன் நடத்திய நிகழ்ச்சியின் சிறப்பு பதிவுகள் சில சிவனடியார்களின் உள்ளங்களுக்காக.... ஒரு பகுதியான "சொற்றமிழ் வேந்தர்" சிவ. சோலார் சாய் தலைமையில் திருமுறை பாடசாலை திறப்பு விழா 🎵 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. திருநாவுக்கரசு சுவாமிகள் (நான்காம் திருமுறை) நமச்சிவாயப்பதிகம் வாழ்வில் எத்தனை சிக்கல்கள், நெருக்கடிகள், உணர்ச்சி கொந்தளிப்புகள்...இத்தனையும் சுமந்து கொண்டு பிறவி என்ற பேருங்களை நீந்த நினைக்கிறோம். ஒரே துணை , அதுவும் நல்ல துணை நமச்சிவாய என்ற மந்திரம்தான். "நற்றுணை ஆவது நமச்சிவாயவே " ------ 🙏 🙏 🙏 பக்தியுடன் வழங்குபவர் 🙏 🙏 🙏 Sivalogam & Dream 7 ------------------------------ Some Famous Video For You! ------------------------------ 🎵 சோலார் சாய் தித்திக்கும் தேன்குரலில் - இன்னிசையில் திருவாசகம் :    • Thiruvasagam by Solar Sai | Devotiona...   🎵 திருக்கைலாய வாத்திய இசை 🎺 முழங்க, கோலாட்டம், கும்மியுடன் மாணிக்கவாசகர் திருவீதிவுலா :    • Kailaya Vathiyam திருக்கைலாய வாத்திய ...   🎵 சென்னை சிவலோகம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் :    • மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்...   🎵 பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்பள்ளி :    • பண்ணிசையில் திருவாசகம் அன்பகம் இசைப்ப...   🎵 திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூலா? சிறப்பு பட்டிமன்றம் :    • திருவாசகம் வாழ்வியல் நூலா? முக்தி நூல...   🎵 திருவாசகச் சித்தர் சிவ. தாமோதரன் ஐயாவுடன்... Coo my Lord to come!    • திருவாசகச் சித்தர் siddhar சிவ தாமோதர...   🎵 திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா?    • திருநீறு பூசியதனால் நோய் குணமாகியதா? ...   திருவாசகம், சிவன் நிகழ்ச்சிகள், பக்தி நிகழ்ச்சிகள், சிவலோக திருக்கல்யாணம் போன்ற பல பக்தி பதிவுகளை கீழுள்ள யூடியுப் லிங்கில் காண்க : ► ► ► ► ► ► Channel :    / sivalogam   ---------------------------------------------------------------------------------------------------------------- சிறப்பு விழா விருந்தினராக, திருவாசகச் சித்தர் சிவ. வாதவூரடிகள் ஐயா Creative Head : Thiruchitrambalam (Lord) Event Organizer : Siva. Kasi Vishvanathan Video : Dream7 & Team Channel :    / sivalogam   Powered by : Dream7 #thevaram #namasivayapathigam #sotrunaivedhiyan #thirumurai #solarsai #sivansongstamil #tamildevotional #thevaaram

Comments